மேலும் அறிய

Actor Vijay : அட நம்ம தளபதியா இது.. க்யூட்டாக குழல் ஊதும் குட்டி விஜய்!

கிருஷ்ணா ஜெயந்தி நாடு முழுவதும்  கொண்டாடும் நிலையில், நடிகர் விஜயின் சிறு வயது போட்டோ ஒன்று வைரலாக பரவி வருகிறது

கிருஷ்ணா ஜெயந்தி நாடு முழுவதும்  கொண்டாடும் நிலையில், நடிகர் விஜயின் சிறு வயது போட்டோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோவில் நடிகர் விஜய் புல்லாங்குழலை கையில் ஏந்திய படி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவை ஷேர் செய்தவர் இது தளபதியா இல்ல தலையா  யாரு பா இந்த நடிகர் என்று கேள்வி கேட்டு, அவரே ஹாஸ்டாக் தளபதி என பதிலும் அளித்துள்ளார். இப்படம், ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் வைரலாகிறது. அதுபோக இந்த படம் ஏதோ எடிட் செய்தது போல் இருக்கிறது. இப்படி ஏதாவது செய்து நடிகர் விஜயை பேசு பொருளாக மாற்றும் விஜயின் ரசிகர்களை நினைத்தால்தான் சற்று வேடிக்கையாக உள்ளது.

நடிகர் விஜய், ஹைதராபாத்தில் நடைபெறும் வாரிசு பட ஷூட்டிங்கில் பயங்கர பிசியாகவுள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், யோகி பாபு மற்றும் பிரபு ஆகியோர் நடிகின்றனர். வாரிசு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆக விஜய் ரசிகர்கள் அனைவரும் தளபதி பொங்கலை கொண்டாட ஆர்வமாக உள்ளனர் என்பது திண்ணம்.

View this post on Instagram
 
A post shared by Varisu_official (@varisu_official__)

வாரிசு படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இயக்குநர் லோக்கேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் நடிக்க துவங்குவார் என்று எதிர்ப்பார்புகள் உள்ளது. ஆண்டு தோறும் விஜய் படம் ரிலீஸாகும் ஆனால், மாஸ்டர் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகு பயங்கர பில்ட்-அப்புடன் பீஸ்ட் வெளியானது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள், பாடல்கள் ஆகிய அனைத்தும் தாறுமாறாக இருந்தாலும்படம் மொக்கையாகதான் இருந்தது. இப்போது நடித்து வரும் வாரிசு படத்தில் பரம்பரை பணக்கார ரோலில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget