மேலும் அறிய

Actor venkat | பாண்டியன் ஸ்டோர்ஸ்தான் ஃபர்ஸ்ட்.! டிவி ஷோவில் இருந்து வெளியேறிய வெங்கட்!

நடிகர் வெங்கட் சூப்பர் டாடி நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவி நடத்தும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜுனியர் என அந்த டிவியில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்கள் பெரும் ஹிட் அடித்தவை.

அந்தவகையில் விஜய் டிவியில் சூப்பர் டாடி என்ற ரியாலிட்டி ஷோ நடக்கிறது. இதில், பல சின்னத்திரை பிரபலங்களும் தங்கள் குழந்தைகளுடன் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

அதன்படி, வித்தியாசமான விளையாட்டு போட்டிகளுடன் அந்த நிகழ்ச்சியானது கலகலப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்களான வெங்கட், ராமர், மதுரை முத்து, வேல்முருகன் உட்பட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிவருகின்றனர். ரசிகர்களும் அதனை ரசித்து பார்த்துவருகின்றனர்.

மேலும் வாசிக்க: BJP-Aiadmk Alliance: தேசிய அளவில் கூட்டணியில் இருக்கிறோம்; ஆனால் தனித்து போட்டி: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Venkatesh Renganathan (@venkat_renganathan)

இந்நிலையில் நடிகர் வெங்கட் மற்றும் அவரது மகள் தேஜூ சூப்பர் டாடி நிகழ்ச்சியிலிருந்து விலகியிருக்கின்றனர் என கூறப்படுகிறது.  வெங்கட் மற்றும் அவரது மகள் தேஜூவுக்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சூப்பர் டாடி நிகழ்ச்சி குறித்து வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுவந்தார். இதனால் அவர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருப்பார்கள் என பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது.


Actor venkat | பாண்டியன் ஸ்டோர்ஸ்தான் ஃபர்ஸ்ட்.! டிவி ஷோவில் இருந்து வெளியேறிய வெங்கட்!

ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்துவருகிறார். எனவே ஒரே சமயத்தில் சூப்பர் டாடி நிகழ்ச்சிக்கும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கால்ஷுட் ஒதுக்கமுடியாத நிலை வெங்கட்டுக்கு ஏற்பட்டதாகவும், அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்காக சூப்பர் டாடி நிகழ்ச்சியை விட்டுக்கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதனால், வெங்கட் - தேஜூவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Embed widget