மேலும் அறிய

விவேக் சார் இல்லாதது வருத்தமளிக்கிறது.. அக்யூஸ்ட் பட விழாவில் நடிகர் உதயா உருக்கம்

சின்ன கலைவாணர் விவேக் இல்லாதது வருத்தம் என நடிகர் உதயா பேசியுள்ளார்.

திருநெல்வேலி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன உதயா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பாதி படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளரின் மகன், இயக்குநரின் தம்பி என்ற அடையாளம் கிடைத்தாலும், ஒரு வெற்றிக்காக போராடி காெண்டிருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள அக்யூஸ்ட் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் விழாவில் பேசிய நடிகர் உதயா, சினிமாவில் பல ஏற்ற இரக்கங்களை பார்த்துவிட்டேன். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். என்னை சுற்றி நல்ல நண்பர்கள், நல்லவர்கள் இருப்பதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிகிறது. அக்யூஸ்ட் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை. யோகி பாபு, அஜ்மலும் இருக்கிறார்கள். யோகி பாபு சார் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அதேபோன்று சினிமாவில் நான் நல்லபடியாக வளர வேண்டும் என நினைத்தவர்கள் 2 பேர் ஒன்று என் அம்மா, மற்றொருவர் நடிகர் விவேக். இப்போது இருவரும் இல்லை என்பது மன வருத்தமாக இருக்கிறது என உதயா தெரிவித்தார். 

திருநேல்வேலி படத்தில் நடித்தபோதே விவேக் சார் என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினார். என்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் வந்து வாழ்த்துவார். நான் ஜெயிக்க வேண்டும் என பேசியவர் விவேக் சார். அவர் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அவரது முதல் நினைவு நாள் வந்தபோது, விருகம்பாக்கத்தில் அவர் இருந்த தெருவில் விவேக் சார் பெயர் வைக்க வேண்டும் என பூச்சி முருகன் அண்ணனிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு முதல்வர் சின்ன கலைவாணர் விவேக் பெயரில்  அந்த சாலை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருக்கு இந்த நேரத்தில் நன்றி என உதயா தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா
ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா
என்னை ஹீரோவாக வேண்டாம் என்றார்கள்.. உறுதியாக நின்ற இயக்குநர்..அர்ஜூன் தாஸ் பகிர்ந்த தகவல்
என்னை ஹீரோவாக வேண்டாம் என்றார்கள்.. உறுதியாக நின்ற இயக்குநர்..அர்ஜூன் தாஸ் பகிர்ந்த தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
US Iran War: “அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
“அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
Stalin vs Vs Babu : நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
ரூ.15,000 EMI-ல் உங்கள் கனவு கார்: பெஸ்ட் பட்ஜெட் எஸ்யுவிகள் பட்டியல் இதோ!
ரூ.15,000 EMI-ல் உங்கள் கனவு கார்: பெஸ்ட் பட்ஜெட் எஸ்யுவிகள் பட்டியல் இதோ!
Free LPG Cylinder: ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
Embed widget