மேலும் அறிய

Suriya: 10க்கு 10 அறை முதல் முதல் பிரமாண்ட அலுவலகம் வரை; நடிகர் சூர்யா அகரம் குறித்து நெகிழ்ச்சி!

சென்னை தியாகராய நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகரம் ஃபவுண்டேஷன் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அகரம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் தான் ,சென்னை தியாகராய நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகரம் ஃபவுண்டேஷன் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார். 

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் டி ஜே  ஞானவேலுவும் கலந்து கொண்டார். "அப்போது பேசிய சூர்யா கூறியிருப்பதாவது...  2006 ஆம் ஆண்டு விதைக்கப்பட்ட விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து வரும் மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக தொடங்கப்பட்டது தான் அகரம் ஃபவுண்டேஷன். ஆரம்பத்தில் ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பு பாதியிலேயே நின்றுவிடுகிறது.


Suriya: 10க்கு 10 அறை முதல் முதல் பிரமாண்ட அலுவலகம் வரை; நடிகர் சூர்யா அகரம் குறித்து நெகிழ்ச்சி!

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பற்றி அவர்களுக்கு கேள்வி எழுகிறது. பள்ளி படிப்பு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்கையையே இழந்துவிடுகிறார்கள். ஒரு சிறிய 10க்கு 10 அறையில் தொடங்கப்பட்ட அகரம் ஃபவுண்டேஷன் அதன் பிறகு 2 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, என்னுடைய அப்பாவின் இடத்தில் தொடங்கப்பட்டது. பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் அடுத்ததாக கல்லூரியில் சேரும் திட்டம் தான் அகரம் ஃபவுண்டேஷனின் விதை. 

அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக இதுவரையில் கிட்டத்தட்ட 5813 மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். தற்போது 2000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இதில் 70 சதவிகிதம் மாணவிகள். 2010 ஆம் ஆண்டும் 100 மாணவர்களுக்கு 10000 விண்ணப்பங்கள் வந்தது. ஆனால், 700 மாணவ, மாண்விகள் படிக்கிறார்கள். இப்பவும் 10000 விண்ணப்பங்கள் வந்து கொண்டு தான இருக்கிறது.


Suriya: 10க்கு 10 அறை முதல் முதல் பிரமாண்ட அலுவலகம் வரை; நடிகர் சூர்யா அகரம் குறித்து நெகிழ்ச்சி!

இந்த காலகட்டத்திலும் கூட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இந்த கட்டிடம் நன்கொடையாக வந்த பணத்தின் மூலமாக கட்டியது கிடையாது. என்னுடைய வருமானத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தான் இது. நன்கொடையாக வரும் காசு, பணத்தை மாணவர்களின் படிப்பு செலவுகளுக்கு தான் பயன்படுத்துகிறோம். தன்னார்வலர்களின் தேவையும் நேரமும் தேவைப்படுகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர், மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்தாலும் நேரடியாக அவர்களை பார்க்க முடியவில்லை. 7க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முயற்சித்தும் பலனில்லை. கடைசியாக 10ஆவது தன்னார்வலர் சென்று ஒரு மாணவரை கண்டறிந்தார். அவர் தான் இன்று மருத்துவராக இருக்கிறார்
சொந்தமாக வீடு கட்டிய போது இருக்கும், சந்தோஷத்தை விட இந்த அலுவலகம் திறக்கும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget