மேலும் அறிய

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைது ? அதிமுக பிரமுகர் கொடுத்த வாக்குமூலம் என்ன ?

போதை பொருள் பயண்படுத்தியதற்காக நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் ஶ்ரீகாந்த் கைது 

சென்னை நுங்கம்பாக்கம் பார் ஒன்றில் நடந்த தகராறில்  முன்னாள் அதிமுக பிரமுகர்  பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்த போது நடிகர் ஶ்ரீகாந்த் தன்னிடம் இருந்து போதைப் பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ஶ்ரீகாந்திடம் தனிபடை போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஶ்ரீகாந்திற்கு  மருத்துவ பரிசோதனை நடத்தியதில் அவர் போதைப் பொருள் பயண்படுத்தியது தெரிய வந்ததாகவும் காவல் துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஶ்ரீகாந்த்

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் ஶ்ரீகாந்த் 'ரோஜா கூட்டம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எம்பிஏ பட்டதாரியான வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல்  படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பிறகு வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். 'ஏப்ரல் மாதத்தில்' , 'மனசெல்லாம்', 'பார்த்திபன் கனவு', 'ஜூட்', 'பம்பர கண்ணாலே', 'பூ', 'சதுரங்கம்', 'நண்பன்' என்று ஏராளமான படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமான போது ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீகாந்திற்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை கொடுத்தன. இதன் காரணாமாக சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் போனது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இதனால், சரியான கம்பேக்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படம் வெளியாகியது. 

சினிமாவில் வருவதற்கு முன்பே பல்வேறு சின்ன சின்ன வேலைகளை ஶ்ரீகாந்த் செய்திருக்கிறார். ஹோட்டலில் சர்வராகவும் பாரில் வெயிட்டராகவும் வேலை செய்துள்ளதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஶ்ரீகாந்த் பகிர்ந்துகொண்டார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
Embed widget