மேலும் அறிய

Watch video : கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ

Watch Video : நடிகர் சூரி மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு தனது பூரிப்பை வெளிப்படுத்தினார்.

மதுரை நகரமே சித்திரை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அந்த வகையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டு கடவுளின் ஆசி பெற்றனர். 

Watch video : கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ

அந்த வகையில் மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகர் சூரி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்த சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டார். மக்களோடு மக்களாக நடிகர் சூரி கலந்து கொண்டார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவருடன் செஃல்பி எடுத்து கொண்டனர். 

மேலும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் "வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இந்தியாவுக்கே பெருமை; உலகுக்கே முக்கியமான திருவிழா" என பூரிப்புடன் பதிவிட்டு இருந்தார். 

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கள்ளழகர் பவனியில் கலந்து கொண்டு பூஜைகள் செய்த வீடியோ ஒன்றை பகிர்ந்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். "அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். "இவர்தான்டா அழகர்..நல்லா பாரு" என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போதுதான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!" என போஸ்ட் செய்து இருந்தார் நடிகர் சூரி. 

அழகர் திருவிழா குறித்து நடிகர் சூரி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் மதுரையில கள்ளழகர் ஆத்துல இறங்குவதை பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். சின்ன வயசுல அப்பாவோட தோள் மேல ஏறி உட்கார்ந்து பார்க்க வருவேன். அந்த நினைவுகளை எல்லாம் மறக்கவே முடியாது. சினிமால பிஸியா இருந்ததால வரமுடியுமா போச்சு. ஆனா இந்த வருஷம் மறக்காம வந்துட்டேன். லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்திருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்குது. சாதி, மதம் பார்க்காம அனைத்து மக்களும் இங்கு ஒன்றிணைவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது. இந்த நாளில் நான் கலந்துகொள்வது ரொம்ப சந்தோசமாக, பெருமையாக இருக்கிறது என பேசி இருந்தார் நடிகர் சூரி. 

தலைப்பு செய்திகள்

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget