மேலும் அறிய

Sivakarthikeyan : நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்லிக்காட்ட மாட்டேன்: தனுஷை தாக்கினாரா சிவகார்த்திகேயன்?

" நான் தான் இவனுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை சொல்லி சொல்லி பழகிட்டாங்க" என்று சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்

சூரி நடித்து பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாள நடிகை அனா பென் இப்படத்தில்  நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது .

நான் சொல்லி காட்ட மாட்டேன்

“ஒரு படம் எடுத்தால் அதில் இருந்து சம்பாதிக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். ஆனால் நான் சம்பாரிப்பதற்கு ரசிகர்கள் நீங்கள் ஒரு பெரிய மார்கெட் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அதனால் நான் போய் நேர்மையாக என் வேலை செய்தால் எனக்கு கொஞ்சம் காசு கிடைக்கும் . அதனால் இந்த கொட்டுக்காளி படம் வெற்றிபெற்றால் அதன் மூலமாக எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு நான் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்பது. நான் கல்லூரி படிக்கும் போது அதிகமான படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது தான் நான் பாலாஜி சக்திவேல் , லிங்குசாமி , கெளதம் மேனன் போன்ற இயக்குநர்கள் இயக்கிய படங்களைப் பார்த்து தான் நான் வந்தேன். பாரதிராஜா தொடங்கி இன்று சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வெற்றிமாறன் வரை சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களுக்கு ஒரு ரசிகனாக நான் கொடுக்கும் புகழாரமாகதான் நான் இந்த கொட்டுக்காளி படத்தைப் பார்க்கிறேன்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்று வினோத் ராஜ் சொன்னபோது அது சாத்தியமாகுமா என்கிற கேள்வி எனக்கு இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்களோடு பார்வையாளர்கள் பயணிக்க வேண்டும் என்பதால் இசை வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். இந்த படம் நிச்சயம் உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் அதனால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள். அப்போது தான் இந்த மாதிரியான  படங்கள் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய நம்பிக்கை. நாங்கள் சினிமாவை மாற்றப்போகும் ஆள் கிடையாது. ஆனால் சினிமாவை மாற்றக்கூடிய திறமை வினோத்ராஜூக்கு இருக்கு என்று நினைக்கிறேன். அவருக்கு நாங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம்.  இந்த படத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு நன்றாக இருந்தால் எஸ்.கே ப்ரோடக்‌ஷன் சார்பாக இன்னும் நிறைய இயக்குநர்களை அடையாளப் படுத்துவோம். இந்த இயக்குநருக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று எல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழகிட்டார்கள். நான் அந்த மாதிரியான ஆள் இல்லை. ஆனால் நான் என்னுடைய நண்பர் ஒருவரை அறிமுகப் படுத்துவது போலதான் இந்த படத்தை உங்கள் முன் வைக்கிறேன்  ” என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு தனுஷை தாக்குவது போன்று உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget