மேலும் அறிய

அக்கா உன்னை நினைத்து அப்பா பெருமிதம் கொள்வார்.. சிவகார்த்திகேயன் உருக்கம்

நடிகர் சிவகார்த்திகேயனின் சகோதரி சிறந்த மருத்துவருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

நடிகர் சிவகார்த்திகேயனின் சகோதரி சிறந்த மருத்துவருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். வாழ்த்துகள் அக்கா. சிறந்த மருத்துவருக்கான விருதினைப் பெற்றுள்ளீர்கள். அப்பா உங்களை நினைத்து ரொம்பவே பெருமைப்படுவார். உங்களின் நேர்மையும், அர்ப்பணிப்பும் உங்களை இன்னும் உயர்ந்த இடங்களுக்கும் கொண்டு செல்லும். என்றும் அன்புடன் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவின் கீழ் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் அப்பா ஜிட்தாஸ் ஒரு போலீஸ் அதிகாரி. சிவகார்த்திகேயன் அம்மா பெயர் ராஜிதாஸ். சிவ கார்த்திகேயனுக்கு ஒரு சகோதரி இருக்கிறார். அவர் மருத்துவர். அவர் தான் இன்று குடியரசு தின விழாவில் சிறந்த மருத்துவருக்கான பட்டத்தைப் பெற்றவர். 

சிவகார்த்திகேயன் அக்கா பெயர் கௌரி. சிவகார்த்திகேயனுக்கு இரண்டாம் 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. அவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரின் பெயர் ஆராதனா. சிவகார்த்திகேயன் சிறு வயதாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். அவர் தந்தை இறந்த பிறகு அவரது தாயார் தான் குடும்பத்தை கவனித்து வந்தார். தொலைக்காட்சியில் நுழைவதற்கு முன்பு பட்டப் படிப்பு முடிக்க அவருக்கு ஆதரவு அளித்த பின்பு 2010ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது.

சிவகார்த்திகேயன் அக்டோபர் 22 2013 ஆம் ஆண்டு ஆராதனா என்ற மகள் பிறந்தார். அதன் பின்னர் ஒரு மகனும் பிறந்தார். சிவகார்த்திகேயன் மிமிக்ரி திறமை மூலம் ஊடகத்துறைக்கு வந்து நடிகராக அறிமுகமாகி பின்பு பாடகராகவும் அறிமுகமானார். தற்போது தயாரிப்பாளராகவும் உருவமெடுத்திரிகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் பட்டியல் மெரினாவில் கதாநாயகனாகவும் ஆரம்பித்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் காக்கிச்சட்டை, மான்கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, சீமராஜா.. இப்போது ப்ரின்ஸ் வரை பல படம் இவர் நடிப்பில் வெளிவந்த படமாகும்.

அண்மையில் இவர் பொங்கல் பண்டிகை கொண்டாடி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Actor Jeevan: சொந்த குடும்பத்தினரே உதவல.. வருத்தப்பட்ட நடிகர் ஜீவன்.. சினிமாவில் காணாமல் போன காரணம் இதுதானா?
Actor Jeevan: சொந்த குடும்பத்தினரே உதவல.. வருத்தப்பட்ட நடிகர் ஜீவன்.. சினிமாவில் காணாமல் போன காரணம் இதுதானா?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Mahindra Thar OG: தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
Embed widget