மேலும் அறிய

‛அப்பாஸ் உடன் கிசுகிசு உண்மையா...’ -ஓப்பனாக உண்மையை உடைத்த சிம்ரன்!

‛என்கிட்ட எல்லாரும் கேட்கும் முதல் கேள்வி இதுதான். நான் நிறைய முறை இதற்கு பதில் கூறிவிட்டேன்’

90களின் இறுதி மற்றும் 2000மாவது ஆண்டில் தமிழக இளைஞர்கள் பலரையும் தனது நடனத்தாலும் புன்னகையாலும் கவர்ந்து இழுத்தவர் நடிகை சிம்ரன். முன்னணி ஸ்டார்ஸுடன் நடித்த சிம்ரன் பல வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். துவக்க காலத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு துள்ளலுடன் பதிலளிக்கிறார் சிம்ரன்...

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)

 

உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம்? 

என்கிட்ட எல்லாரும் கேட்கும் முதல் கேள்வி இதுதான். நான் நிறைய முறை இதற்கு பதில் கூறிவிட்டேன். ஆனாலும், நீங்கள் கேட்கிறீங்க. சொல்றேன். சிம்ரன்’ன்ற பெயர் வட இந்தியாவில் ரொம்பவே பிரபலமானது. சிம்ரன் என்றால் ‘தியானம்’ என்று அர்த்தம். 

சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?

நான் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்ததும் ஜெயா பட்சனை சந்தித்தேன். பிறகு இந்தியில் நடித்தேன். அப்படியே என் திரைப்பயணம் தொடங்கியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)

உங்கள் குடும்பம் பற்றி...

அம்மா, அப்பா, பாட்டி, தங்கை.. அழகான குடும்பம்.  எனக்கும் தங்கைக்கும் சண்டையே வந்தது இல்லை. நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம். 

ஒரு திரைப்படத்திற்கு எது முக்கியம்?

நல்ல கதைதான்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)

ரம்பாவுக்கும் உங்களுக்கு என்ன தகராறு?

எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது ரூமர். 

உங்களுக்கும் அப்பாஸ்-க்கும் இடையே எழும் கிசுகிசு பற்றி...

நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே, இருவரும் நல்ல நண்பர்கள். அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியானது. 

உங்கள் ரசிர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீங்க....

வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம். என் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கவே விரும்புகிறேன்.  இதையே எல்லாருக்கும் சொல்ல விரும்புகிறேன். எப்போதும் வாழ்க்கையில் ஜாலியாக இருங்கள்.

ரசிகர்களுக்காக ஒரு பாடல் பாடுங்களேன்...

மின்னல் ஒரு
கோடி எந்தன் உயிர்
தேடி வந்ததே ஓ லட்சம்
பல லட்சம் பூக்கள்
ஒன்றாகப் பூத்ததே...  என்ற பாடலைப் பாடினார். அவரிடமிருந்து சிரிப்புடன் விடைபெற்றோம்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget