மேலும் அறிய

Pathu Thala Update: மார்ச் 3 ஆம் தேதி காத்திருக்கும் “சர்ப்ரைஸ்” .. பத்து தல படக்குழு வெளியிட்ட அப்டேட்..!

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் “பத்து தல” படம் ரிலீசாகவுள்ளது.

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தின் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் “பத்து தல” படம் ரிலீசாகவுள்ளது.  சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கும் நிலையில், கன்னட படமான மஃப்டியின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகியுள்ளது. 


Pathu Thala Update: மார்ச் 3 ஆம் தேதி காத்திருக்கும் “சர்ப்ரைஸ்” .. பத்து தல படக்குழு வெளியிட்ட அப்டேட்..!

இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், இயக்குநர் கௌதம் மேனன், கலையரசன் ஆகியோர் நடிக்கும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  இந்த படத்தை தயாரித்துள்ளது. முன்னதாக பத்து தல படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. 

இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று, பத்து தல படத்தின் முதல் பாடலாக “நம்ம சத்தம்” வெளியாகியிருந்தது.நடுஇரவு 12.06 மணிக்கு வெளியான இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுயிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பத்துதல படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 3 ஆம் தேதி சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் சற்று அதிருப்தியடைந்தனர்.  மேலும் படம் வெளியாக இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget