மேலும் அறிய

Rajinikanth: ரஜினியே பண்ண தயங்கும் கதை.. இப்ப மட்டும் எடுத்தால் வேறு மாதிரி இருக்கும்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். நடிக்க வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மார்க்கெட்டில் ரஜினி தான் நம்பர் 1 என்னும் அளவுக்கு 72 வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட ராணா படம் பற்றி நடிகர் ரமேஷ்கண்ணா நேர்காணல் ஒன்றில் பேசியதை காணலாம். 

கைவிடப்பட்ட ராணா:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். நடிக்க வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மார்க்கெட்டில் ரஜினி தான் நம்பர் 1 என்னும் அளவுக்கு 72 வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இப்படியான ரஜினி கருப்பு வெள்ளை, கலர், 3டி, அனிமேஷன் என அத்தனை வகையான டெக்னாலஜியிலும் நடித்த ஒரே நடிகராவார். இதனிடையே அவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவரின் 170வது படமாகும். 

இப்படியான நிலையில் ரஜினி நடிப்பில் சில படங்கள் அறிவிக்கப்பட்டு எடுக்கப்படாமல் கைவிடப்பட்ட கதைகளும் உள்ளது. அப்படியான ஒரு படம் தான் “ராணா”. எந்திரன் படத்துக்குப் பின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை வைத்து படமெடுக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. முன்னதாக 2007 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கிய  அனிமேஷன் படத்துக்காகவே ரஜினி அவரை அணுகியிருந்தார்.

Rajinikanth: ரஜினியே பண்ண தயங்கும் கதை.. இப்ப மட்டும் எடுத்தால் வேறு மாதிரி இருக்கும்!

கோச்சடையான்:

அதனைக் கேட்ட கே.எஸ்.ரவிகுமார், 15 நாட்களில் ஒரு கதையை உருவாக்கி ரஜினியை சந்திக்கிறார். அந்த கதையில் ஈர்க்கப்பட்ட ரஜினி அதில் இடம் பெற்ற ஒரு கேரக்டரை கொண்டு தனிப்படமாக எடுக்க விருப்பப்பட்டார். அந்த படம் தான் ராணா. இந்த படம் 2011 ஆம் ஆண்டு படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலின் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.கிட்டதட்ட மரணத்தில் விளிம்பு வரை சென்று ரஜினிகாந்த் மீண்டு வந்தார். ராணா படத்தில் குதிரையேற்றம் உள்ளிட்ட காட்சிகள் இருந்தது. ரஜினி உடல்நிலை ஒத்துழைக்காததால் அப்படம் கைவிடப்பட்டது. 

பின்னர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய அந்த படம் சற்று மாற்றம் செய்யப்பட்டு “கோச்சடையான்” படமாக வெளியானது. ஆனாலும் ராணா படம் எடுக்கப்படாமல் போனது ரஜினி ரசிகர்களை சற்றே ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, “ரஜினி 100 படம் பண்ணினாலும் ராணா மாதிரி படம் பண்ண முடியாது. அப்படத்தின் கதையே ரஜினி சொன்னது தான். மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. ஒரு வில்லன், ஒரு ஹீரோ என இரட்டை வேடம் கொண்டது ராணா கதை.

வில்லனாக ரஜினி பண்ணினால் எங்கேயே போய் விடுவார் இல்லையா?. ஆனால் பண்ண மாட்டேங்குகிறார். அப்படத்தின் பட்ஜெட் ரொம்ப பெரியது. ராணா - சேனா கதை தான் அது. அதன்பிறகு ராணாவின் அப்பாவாக கோச்சடையான் கதை உருவாக்கப்பட்டது. அந்த படம் சிரஞ்சீவியை வைத்து பண்ணலாமா என ரஜினியிடம் கேட்டோம். ஆனால் அவர் எங்களை வெயிட் பண்ண சொன்னார். அந்தளவுக்கு அது அற்புதமான சப்ஜெக்ட்  ராணா படம். அப்படத்தில் வில்லன் கேரக்டர் மிரட்டலாக இருக்கும்” என கூறியிருந்தார். இந்த படம் ரஜினி மீண்டும் தொடங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாகவே உள்ளது. 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
Embed widget