மேலும் அறிய

Ajith | 'ஹாய்' சொன்ன தொனியே ஆச்சரியம்.. அஜித்தை புகழ்ந்து தள்ளும் தெலுங்கு நடிகர்!

நடிகர் அஜித் ஹாய் சொன்ன தொனியைக் கேட்டு பல ஆண்டுகள் அவருடன் நான் பேசிவந்தது போன்ற அனுபவம் கொடுத்தது என நடிகர் நவதீப் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடித்திருக்கும் படம் வலிமை.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் இந்த படத்தைத் தயாரித்து இருக்கிறார். படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி உள்ளார். 
 
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி  நடித்து வருகிறார்.  இவர்களுடன் யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.  கரோனா ஊரடங்கு காரணமாகப் படத்தின் படப்பிடிப்பு முடிக்காமல் இத்தனை மாதங்களாக இழுபறியாக இருந்தது.
 
இதனையடுத்து இறுதியாக வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஷ்யாவில் நிறைவு பெற்றன. படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார்கள். ஆனால் அஜித் மட்டும் சென்னை திரும்பாமல் ரஷ்யாவிலேயே இருந்தார். அவர் ஏன் வரவில்லை? அதற்கு பின்னால் என்ன காரணம் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். பிறகு அவர் ரஷ்யாவில் இருந்து  5000 கிலோ மீட்டர் பைக்கில்  தனது இருசக்கர வாகனத்திலே பயணிக்க திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது. 
 
View this post on Instagram
 
A post shared by Nav Deep 2.0 (@pnavdeep)

அஜித் ரஷ்யாவில் உள்ள கொலம்னா சாலைகளில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தனது இருசக்கர வாகனத்திலே பயணித்து இருக்கிறார். அப்போது அவர் பைக் பயணத்தின் போது நடிகர் நவ்தீப்புடன் சென்று இருந்தார் போல. நடிகர் நவதீப், அஜித் குமாருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
 
அந்த பதவில்,  ”இந்த மனிதனின் தூய அன்பு. அவருடைய "ஹாய்" சொன்ன தொனியைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதனை கேட்டு நாங்கள் ஏற்கனவே பல முறை, பல வருடங்கள் சந்தித்து இருப்பது போன்று தெரிந்தது. அது என்னை மிகவும் வியக்க வைக்கிறது. அவருடைய எளிமையான நுண்ணறிவுள்ள குணமும் அனுபவமும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான மனிதர். thala for a reason“எனப் பதிவிட்டு இருக்கிறார்.
 
வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், படத்தின் எந்த  அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதனால் எங்கு சென்றாலும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டுவந்தனர். இறுதியாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியானது. 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget