மேலும் அறிய

Jovitha Re-entry | சீரியல் ரீமேக்.. மீண்டும் நடிக்க வரும் லிவிங்ஸ்டனின் மகள்..

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார்.

சுந்தர புருஷன், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி உள்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாகவும், வானத்தை போல, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற ஏராளமான படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் லிவிங்ஸ்டன். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார். தந்தையைப் போல நடிப்பில் ஆர்வம் கொண்ட அவர் கலாசல் எனும் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவராத நிலையில், அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக என்ற தொடரில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடரின் இரண்டு நாயகிகளில் இரண்டாவது நாயகியாக அவர் நடித்து வந்தார். ரசிகர்கள் மத்தியில் அந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், திடீரென ஜோவிதா அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Jovitha Re-entry | சீரியல் ரீமேக்.. மீண்டும் நடிக்க வரும் லிவிங்ஸ்டனின் மகள்..

கடந்த சில மாதங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோவிதா தற்போது மீண்டும் தொலைக்காட்சி தொடரில் களமிறங்க உள்ளார். அதுவும் தான் ஏற்கனவே நடித்து வந்த சன் தொலைக்காட்சியின் புதிய தொடரில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்த தொடரில் நடிகர் கார்த்திக் வாசு நாயகனாக நடிக்க உள்ளார். ஜோவிதா நாயகியாக நடிக்க உள்ள இந்த தொடரில் 80களில் நாயகியாக வலம் வந்த அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கன்னடத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ஒன்றின் மறு ஆக்கமே இந்த தொடர் என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளது.

மேலும் பல்வேறு செய்திகளை படிக்க : Survivor Tamil: விக்ராந்த்-காயத்ரி மோதல்...வெளியேறும் ராம்... நெகிழ்ந்து போன ரவி...! சத்தமாக சர்வைவர்!

Jovitha Re-entry | சீரியல் ரீமேக்.. மீண்டும் நடிக்க வரும் லிவிங்ஸ்டனின் மகள்..

நடிகர் லிவிங்ஸ்டனும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ணானே கண்ணே என்ற தொடரில் நாயகனின் தந்தையாக நடித்து வருகிறார். முன்னதாக, பூவே உனக்காக தொடரில் இருந்து ஜோவிதா விலகியபோது, நடிகர் லிவிங்ஸ்டன் விளக்கம் ஒன்றை அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், அந்த தொடரில் இருந்து தனது மகள் விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாகவும், அதை கூறி அவர்களை நோகடிக்க விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், ஜோவிதா மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் படப்பிடிப்பு பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

மேலும் பல்வேறு செய்திகளை படிப்பதற்கு : Samatha Akkineni | 'கோவிலுக்குதானே வந்திருக்கேன்.. புத்தி இருக்கா' : செய்தியாளரிடம் சீறிய சமந்தா..

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget