மேலும் அறிய

விஜயகாந்த் மாதிரி தங்கமான மனுஷனை பார்க்க முடியாது.. காமெடி நடிகர் நெகிழ்ந்த வீடியோ வைரல்..

. நடிகர்களில் விஜயகாந்த் ரொம்ப தங்கமானவர். அரசியலில் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் எம்.ஜி.ஆர் மாதிரிதான்.

இயக்குநர்கள் பேரரசு, விக்ரமன் ஆகியோரது படங்களில் அடிக்கடி தென்படும் முகம் சினிமா துணை நடிகர் ஜெயமணி. அவர் அண்மையில் சினி உலகம் தளத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து..

'நிறைய காமெடி நடிகர்கள் பெரிய நடிகர்கள் கூடவே இருப்பார்கள். அந்த மாதிரி வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. விவேக் அல்லது வடிவேலு உடனேயே நிறைய பேர் இருப்பார்கள். அப்படி இருந்தால்தான் அவர்கள் கவனிப்பார்கள். அவர்களுடன் நடிக்கலாம் என்பார்கள். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. ஆபிஸ் லீவு கேட்டால் கிடைக்குமா? லீவ் எடுத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட் போக முடியுமா? லீவ் எடுத்தால் என்ன சொல்வார்கள் என்பதே என்னுடைய சிந்தனையாக இருக்கும். இப்படி கமிட்மெண்ட்டிலேயே என்னுடைய நேரம் போயிடுது.

மற்றபடி இயக்குநர்கள் வாசு, விக்ரமன், மற்றும் பேரரசு படங்களில் நான் பெரும்பாலும் இருப்பேன். பேரரசு ஊர் பெயரில்தான் படம் எடுப்பார். அத்தனை ஊரிலும் நான் இருப்பேன். பேரரசு எனக்கு சொந்தக்காரர்தான். ‘அண்ணே எல்லாரும் உங்களைக் காமெடியனாதான் பாக்கறாங்க.நாந்தான் வில்லனா பாக்கறேன்’ என்பார்.

அவர் படத்தில் வில்லன்களுடன்தான் நான் வருவேன். நடிகர்களில் விஜயகாந்த் ரொம்ப தங்கமானவர். அரசியலில் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் எம்.ஜி.ஆர் மாதிரிதான். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுபவர். பழைய காலத்தில் எல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் காரவன் கலாசாரம் கிடையாது. மக்களோடு மக்களாகதான் நடிகர்கள் இருப்பார்கள். வெளியே அமர்ந்தபடி ரசிகர்களுடன் உரையாடுவார்கள்.

சிவாஜி - எம் ஜி ஆர் இருவரும் இதைத்தான் செய்தார்கள். ஆனால் அந்தக் கலாசாரம் அப்படியே பிறகு மாறிவிட்டது. ரசிகர்களுடன் நடிகர்கள் உரையாடுவது குறைந்துவிட்டது. ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொருவருடனும் உரையாடுவார். எல்லோருக்கும் உதவும் குணம், எல்லோரிடமும் இரக்கப்படும் குணம் அவருக்கு உண்டு. அரசியல்தான் அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது' என தனது பேட்டியில் நடிகர் ஜெயமணி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது பிள்ளைகள் மிக எளிமையாக வீட்டிலேயே கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijaya Prabhakaran (@vijayaprabhakaran_vjp)

தலைப்பு செய்திகள்

Sigma Review ; அப்பாவின் பெயரை காப்பாற்றினாரா ஜேசன் சஞ்சய்..சிக்மா திரைப்பட விமர்சனம்
Sigma Review ; அப்பாவின் பெயரை காப்பாற்றினாரா ஜேசன் சஞ்சய்..சிக்மா திரைப்பட விமர்சனம்
ப்ரீத்தி முகுந்தனுடன் முத்தக் காட்சி பற்றிய கேள்வி...கடுப்பான அசோக் செல்வன்
ப்ரீத்தி முகுந்தனுடன் முத்தக் காட்சி பற்றிய கேள்வி...கடுப்பான அசோக் செல்வன்
வடபழனியில் சங்கீதா..கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய்.. பிளாஸ்ட் மோடில் ரசிகர்கள்.. ஒரே குஷி தான்!
வடபழனியில் சங்கீதா..கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய்.. பிளாஸ்ட் மோடில் ரசிகர்கள்.. ஒரே குஷி தான்!
Rajinikanth Video: ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
TN Registrar Office: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
CM Vijay: ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி
ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி
MK STALIN DMK : தாராபுரத்தை தட்டி தூக்க களத்தில் இறங்கிய ஸ்டாலின்.! வழி நெடுக குவிந்த மக்கள்- மாஸ் காட்டும் திமுக
தாராபுரத்தை தட்டி தூக்க களத்தில் இறங்கிய ஸ்டாலின்.! வழி நெடுக குவிந்த மக்கள்- மாஸ் காட்டும் திமுக
Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?
Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?
வழிகாட்டிப் பலகையில் இந்தியில் ஊர் பெயர்.! ஆக்‌ஷனில் இறங்கிய சிஎம் விஜய்- அதிகாரிகள் சஸ்பெண்ட்
வழிகாட்டிப் பலகையில் இந்தியில் ஊர் பெயர்.! ஆக்‌ஷனில் இறங்கிய சிஎம் விஜய்- அதிகாரிகள் சஸ்பெண்ட்
Thirumavalavan: ”தவெக வென்றது எனக்கு எரிச்சலாக இருக்கலாம்” Brain Wash செய்த ஆதவ் அர்ஜுனா - ஓபனாக சொன்ன திருமா..!
”தவெக வென்றது எனக்கு எரிச்சலாக இருக்கலாம்” Brain Wash செய்த ஆதவ் அர்ஜுனா - ஓபனாக சொன்ன திருமா..!
Anbil Mahesh: ED வளையத்தில் சிக்கிய அன்பில் மகேஷ்..! இறுகும் பிடி, ரூ.100 கோடி மட்டும் தானா? புதுப்பிரச்னை என்ன?
ED வளையத்தில் சிக்கிய அன்பில் மகேஷ்..! இறுகும் பிடி, ரூ.100 கோடி மட்டும் தானா? புதுப்பிரச்னை என்ன?
Embed widget