மேலும் அறிய

கவின் எனக்கு போட்டியா...ஹரிஷ் கல்யாண் கொடுத்த செம ரிப்ளை

ரஜினி கமல் மாதிரி எப்போதும் இரண்டு நடிகர்களுக்கு இடையில் போட்டி இருந்து வந்திருக்கிறது நடிகர்கள் மத்தியில் போட்டி நல்லது தான் என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்

ஹரிஷ் கல்யாண்

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , பார்க்கிங் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது. 

தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் அசோக் செல்வன் , மணிகண்டன் , ஹரிஷ் கல்யாண் , கவின் உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் கவின் ரசிகர்கள் இடையில்  ஒரு சிறு மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருந்த ஸ்டார் படத்தில் கவின் நடித்தபின் இந்த மோதல் பெரிதாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் Vs கவின் என்று சமூக வலைதளங்களில் சண்டைகள் நடந்து வருவது வழக்கமாகியுள்ளது

கவின் எனக்கு போட்டியா

நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய ஹரிஷ் கல்யாண் இப்படி தெரிவித்துள்ளார் " இரண்டு நடிகர்களுக்கு இடையிலான போட்டி என்பது எப்போதும் இருந்து வருகிறது. ரஜினி - கமல் , எம்.ஜி.ஆர் - சிவாஜி , அஜித் - விஜய் என எப்போது இந்த போட்டி இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் நடிகர்களுக்கு இடையில் போட்டி என்பது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இரண்டு நடிகர்களுக்கான போட்டியாக இல்லாமல் பல நடிகர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்க வேண்டும். கவின் மட்டுமில்லாமல் நிறை இளம் நடிகர்கள் தங்கள் திறமைகளுக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான கதைகளை கொடுத்து வருகிறார்கள். நடிகர்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டி இருப்பது இந்த துறைக்கு நல்லது. இதனால் மக்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை எனக்கு பெரிய சவாலாக இருப்பது என்னுடைய முந்தைய படம் தான். என்னுடை முந்தைய படத்தைவிட அடுத்த படத்தில்  புதிதாக என்ன செய்ய முடியும் என்பதே என்னுடைய நோக்கமாக இருக்கிறது" என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

Actress Sadha: விக்ரம் அண்ணா.. சதா தங்கச்சி.. ஷூட்டிங்கில் நடந்த கூத்து.. கடுப்பான இயக்குநர் ஷங்கர்!
Actress Sadha: விக்ரம் அண்ணா.. சதா தங்கச்சி.. ஷூட்டிங்கில் நடந்த கூத்து.. கடுப்பான இயக்குநர் ஷங்கர்!
‘இம்மார்டல்’ வெற்றிக்கு காரணம் என்ன? படக்குழுவினர் பகிர்ந்த தகவல்கள்!
‘இம்மார்டல்’ வெற்றிக்கு காரணம் என்ன? படக்குழுவினர் பகிர்ந்த தகவல்கள்!
‘இம்மார்டல்’ வெற்றி விழா.. ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!
‘இம்மார்டல்’ வெற்றி விழா.. ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!
SK போட்ட ட்வீட் - சூர்யாவை பழி தீர்த்தாரா? பழைய பதிவை தோண்டிய ரசிகர்கள்!
SK போட்ட ட்வீட் - சூர்யாவை பழி தீர்த்தாரா? பழைய பதிவை தோண்டிய ரசிகர்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
India Nukes: அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
MadhuraMangalam Sipcot: ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
TN Weather News: சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
Embed widget