மேலும் அறிய

Gautham Karthik: ‛தனித்தனியாக சந்தித்து நன்றி சொல்ல போகிறேன்..’ -கெளதம் கார்த்தி உருக்கமான அறிக்கை!

நடிகர் கெளதம் கார்த்திக் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 

நடிகர் கெளதம் கார்த்திக் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய  'கடல்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து,  ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ‘மிஸ்டர். சந்திரமெளலி,  ‘ தேவராட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்தாக  ‘பத்து தல’ மற்றும் August 16, 1947  ஆகிய படங்கல் வெளியாக உள்ளது.  

இவர் தனது 33 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.  பிறந்தநாளை முன்னிட்டு  ‘பத்து தல’ படத்தில் இருந்து போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.  

இந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கெளதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  

View this post on Instagram
 
A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

அந்த அறிக்கையில், “ அனைவருக்கும் நன்றி மிகவும் சிறப்பான பிறந்தநாளாக மாற்றி இருக்கிறீர்கள். நேற்று நீங்கள் காட்டிய அன்பிலும், ஆதரவிலும் மேலும் வாழ்த்து மழையிலும் முழுவதுமாக மூழ்கி மகிழ்ந்துக்கொண்டிருக்கிறேன்..

உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துக்களையும் படித்து மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதனை, என்னுடைய தனிப்பட்ட நன்றி மடலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

View this post on Instagram
 
A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

என் மீது எப்போதும் தாராள மனப்பான்மையையும் நல்ல எண்ணங்களையும் கொண்டு மேலும் நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஊக்கப்படுத்தும் என்னு னுடைய ரசிகர்கள் மற்றும் என் மீது அக்கறை கொண்டவர்களையும் இந்நேரத்தில் நான் குறிப்பிட்டு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னை வழிநடத்தி எப்படி என் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்தீர்களோ அதை போல் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்வின் பல படிகள் கடந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்

Embed widget