மேலும் அறிய

Cobra Audio Launch : ”உங்களை மாதிரி நானும் இங்க ரசிகனாதான் வந்திருக்கேன்”.... கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் துருவ்..!

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடீயோஸ் புதிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா (இன்று) ஜுலை 11 ம் தேதி நடைபெறும் எனவும், இந்த நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெறும் என அறிவித்தது. 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பல முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர், உங்களை மாதிரி நானும் இங்க ரசிகனாதான் வந்திருக்கேன். சின்ன வயசுல இருந்து நான் ஏ.ஆர். ரஹ்மான் பேன். அவரை பார்ப்பதற்கும் நான் இங்கே வந்திருக்கேன் என்று ஆங்கிலத்தில் பேசினார். அப்பொழுது நடிகர் விக்ரம் துருவை கிண்டல் செய்யும் விதமாக ஆங்கிலத்தில் பேசிய  துருவை தமிழில் பேசு என்ற அன்பு கட்டளையிட்டார். 

தொடர்ந்து மலையாள நடிகர் ரோஷன் மேத்வ் பேசுகையில், இது மாதிரியான படத்தை நான் செய்தது இல்லை. ஏ. ஆர் ரஹ்மான் இசையை கேட்க ஆவலாக இருக்கிறேன். எல்லோருக்கும் விக்ரம் எப்படியான நடிகர் என்பது தெரியும். முதல் இரண்டு நாட்களில் அவரை நான் சந்திக்க முடியவில்லை. அவரை பார்க்க  வேண்டும் நான் எனது  உதவியாளரை அனுப்பினேன். ஆனால் விக்ரம் எனது  கே ர வனுக்கு அருகில் வந்து எனது உதவியாளரிடம் என்னை பார்க்க முடியுமா என்று கேட்டார்.  இந்த மாதிரியான மனித நேயத்தை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். 

அடுத்ததாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து குறித்து பேசினார். அதில், அஜய் ஞானமுத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும்.அவனின்  உழைப்பு  அபாரமானது என்று தெரிவித்தார். இப்படி ஒருபுறம் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க ஏஆர்.ரஹ்மான் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிரித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget