மேலும் அறிய

Dhanush: "அத்தனை சாமியும் சொந்தமைய்யா" குலசாமி கோயிலில் தனுஷ் தியானம்!

ராயன் படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் தனுஷ் குலசாமி கோயிலில் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக உலா வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. பவர் பாண்டி படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த தனுஷ் இந்த படம் மூலமாக மீண்டும் இயக்குனராக நடித்துள்ளார்.

குலதெய்வ கோயிலில் தனுஷ்:

மிக மென்மையான காதல் கதையாக உருவான அந்த படத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் நடித்திருந்த தனுஷ், இந்த படத்தில் ரத்தம் சொட்ட சொட்ட ஆக்‌ஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 26ம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ள நிலையில், தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கோயிலில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டள்ளார்.

இந்த கோயில் தனுஷின் குலதெய்வ கோயில் ஆகும். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சங்கராபுரம் கருப்பசாமி கோயிலே தனுஷின் குலதெய்வ கோயில் ஆகும். வருடத்திற்கு ஒரு முறை அவர் அந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. தற்போது, தனுஷ் பதிவிட்டுள்ள புகைப்படமும் அந்த கோயிலில் எடுத்துக் கொண்டே ஆகும்.

 

அத்தனையும் சொந்தமைய்யா:

அந்த புகைப்படத்திற்கு மேலே இங்கு பரந்து கிடக்கும் பூமி உனக்கும் தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும் உனக்கும் சொந்தமைய்யா என்று பதிவிட்டுள்ளார். மேலும், உங்கள் வேர்களுடன் தொடர்பில் இருப்பதே அமைதி தரும் என்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

ராயன் படம் வெளியாக இன்னும் ஓரிரு தினங்களே இருக்கும் நிலையில், தனுஷ் இதை பதிவிட்டுள்ளார். தனுஷ் சமீபகாலமாகவே ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டு காணப்படுகிறார்.

ராயன் படத்தில் தனுஷூடன் சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். தனுஷிற்கு வில்லனாக இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், ட்ரெயிலரும் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget