மேலும் அறிய

Vidamuyarchi: போடு வெடிய! விடாமுயற்சி ரிலீஸ் டேட் எப்போது? ஆக்‌ஷன் கிங் அர்ஜூனே தந்த அப்டேட்!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது ரிலீசாகும்? என்று அப்படத்தின் வில்லன் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித். உச்சநட்சத்திரமாக திகழும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியான பிறகு கடந்த ஓராண்டாக அவரது விடாமுயற்சி படம் படப்பிடிப்பிலே இருந்து வருகிறது.

விடாமுயற்சிக்கு பின் தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

இந்த சூழலில், துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றார், அவருக்கு லியோ படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜூன், விடாமுயற்சி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை தற்போதுதான் படமாக்கினோம். இந்த படம் இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்றார். இதைக்கேட்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜூன், நடிகை த்ரிஷா, ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் நடிக்கிறார். நீரவ்ஷா ஔிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பெயரும், போஸ்டர்களும் மட்டுமே வெளியாகி வந்த நிலையில் வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகாமலே இருந்து வருகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. அஜர்பைஜான், துபாய் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

அர்ஜூன் கூறியதன்படி, விடாமுயற்சி படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
Chennai Electric Train : சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
Embed widget