மேலும் அறிய

Amitabh Bachchan : அமிதாப் பச்சன் கதவை தவறுதலாக தட்டிய மைக்கல் ஜாக்ஸன்..அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

முதல் முறையாக மைக்கட் ஜாக்ஸனை நேரில் பார்த்தபோது தனக்கு மயக்கமே வந்துவிட்டதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்

அமிதாப் பச்சன்

இந்திய திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். கடந்த 50 ஆண்டுகளாக நடித்து வரும் இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படத்தில் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினி நடித்து வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் கான் பனேகா கரோட்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் தான் எதெச்சையாக பிரபல பாப் பாடகரான மைக்கல் ஜாக்ஸனை நேரில் சந்தித்த தருணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார். 

அமிதாப் பச்சன் கதவை தட்டிய மைக்கல் ஜாக்ஸன் 

"ஒரு முறை தானும் தனது மனைவியும் நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம். அப்போது கதவு தட்டப்பட்டதைக் கேட்டு நான் கதவைத் திறந்தேன். எனக்கு எதிரில் மைக்கல் ஜாக்ஸன் நின்றிருந்தார். அவரைப் பார்த்த ஆச்சரியத்தில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ஆனால் நான் என்னை சமாளித்துக் கொண்டு அவரிடம் பேசினேன். அவர் அறை மாறி வந்துவிட்டதாக கூறி மன்னிப்புக் கேட்டார். பின் தனது அறைக்குச் சென்றதும் எங்களுக்கு தெரியப்படுத்தினார். அதன் பிறகு அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு புகழ்பெற்ற ஒரு மனிதராக இருந்தபோதும் அவர் ரொம்ப அமைதியான சுபாவம் கொண்டவராகவே இருந்தார்" என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

வேட்டையன்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர் , ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது . பேட்ட , தர்பார் , ஜெயிலர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது

மேலும் படிக்க : Vijay : 20 ஆண்டுகளுக்கு பின் ஜோடியாகும் சிம்ரன்..தங்கையாக மமிதா பைஜூ... வில்லனாக பாபி தியோல்...தளபதி 69 அப்டேட்

Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget