மேலும் அறிய

மரண செய்தியை கேட்டு மனைவியோடு சென்ற அஜித்; நடு ரோட்டில் 4 மணிநேரம் நின்று உதவிய அந்த மனசு யாருக்கு வரும்!

மரண செய்தியை கேட்டு மனைவியோடு சென்ற அஜித்; நடு ரோட்டில் 4 மணிநேரம் நின்று உதவிய அந்த மனசு யாருக்கு வரும்!

எம்ஜிஆரைத் தான் உலகம் சுற்றும் வாலிபன் என்று சொல்வார்கள். ஆனால், தன்னுடைய பைக் மூலமாக உலகத்தையே சுற்றி வந்து கொண்டிருப்பவர் தான் அஜித். பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் தான் அஜித். இப்போது சினிமாவிற்கு தற்காலிகமாக ரெஸ்ட் கொடுத்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். 

சினிமா பேக்ரவுண்ட் இல்லாமல் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து அஜித்தை பற்றிய பேச்சு தான். துபாய் கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை. அதன் பிறகு அஜித்திற்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இப்போது விடாமுயற்சி படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்து வருகிறது.

மரண செய்தியை கேட்டு மனைவியோடு சென்ற அஜித்; நடு ரோட்டில் 4 மணிநேரம் நின்று உதவிய அந்த மனசு யாருக்கு வரும்!

இந்த படத்திற்கு பிறகு குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் பிறகு அஜித் படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில் தான் அஜித் பற்றி தயாரிப்பாளர் தாணு தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

யார், கூலிக்காரன் படங்களில் ஆரம்பித்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், துப்பாக்கி, தெறி, கபாலி, அசுரன், கர்ணன் என்று ஏராளமான படங்களை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு. தற்போது டிரைன் மற்றும் வாடிவாசன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் தான் 2001 ஆம் ஆண்டு தாணுவின் மனைவி உயிரிழந்துள்ளார். அதுவும் இங்கு உயிரிழக்கவில்லை சிங்கப்பூர் சென்றபோது உயிரிழந்தார்.

மரண செய்தியை கேட்டு மனைவியோடு சென்ற அஜித்; நடு ரோட்டில் 4 மணிநேரம் நின்று உதவிய அந்த மனசு யாருக்கு வரும்!

என் மனைவி இறந்த தகவல் அவருக்கு தெரிய வந்ததும், அஜித் அன்று இரவே... என் வீட்டுக்கு வந்து விட்டார். நாங்கள் யாரும் வீட்டில் இல்லாததால்... 4 மணிநேரம் மனைவியோடு நடுரோட்டில் மனைவியோடு காரில் எங்களுக்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் என் மனைவி இறப்பு காரணமாக நிலைகுலைந்து இருந்தோம் அஜித் பக்கபலமாக இருந்து உதவினார். எந்த நடிகருமே இப்படி ரோட்டிலேயே வெயிட்பண்ணிக்கிட்டு இருக்க மாட்டாங்க. அஜித்தின் இந்த செயல் தன்னை பிரமிக்க வைத்தது என்று கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடித்திருந்தார். மேலும், ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மட்டுமின்றி பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget