மேலும் அறிய

Bhavani Sree : விடுதலை ஹீரோயின் இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களா? மருமகளை வாழ்த்திய ஏ.ஆர்.ஆர் !

ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை ஏ.ஆர்.ரைஹானாவின் மகள் மற்றும் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் தங்கைதான் விடுதலை படத்தின் கதாநாயகி புதுமுக நடிகை பவானி ஸ்ரீ. 

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்கு ஆண்டுகளாக ரிலீசுக்காக காத்திருந்த விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. 

Bhavani Sree : விடுதலை ஹீரோயின் இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களா? மருமகளை வாழ்த்திய ஏ.ஆர்.ஆர் !

 

புதுமுக நாயகி பவானி ஸ்ரீ :

இதுவரையில் ஏராளமான திரைப்படங்களில் தனித்துமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் சூரி, 'விடுதலை'  படத்தின் மூலம் ஹீரோ பரிமாணத்தை எடுத்துள்ளார். அவரின் ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் பவானி ஸ்ரீ. இவர் ஏற்கனவே க.பெ. ரணசிங்கம், நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விடுதலை படத்தின் மூலம் ஹீரோயினாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜி.வி. பிரகாஷ் தங்கை :

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான இசைமைப்பளரான ஏ.ஆர். ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா. இவர் ‘சாக்லேட்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். 'மல மல மருதமலை...' பாடலின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பிரபலமானவர். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும், தேசிய விருது பெற்ற பிரபலமான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷின் தங்கைதான் நடிகை பவானி ஸ்ரீ. தாய் மற்றும் சகோதரரின் வழியில் அவர்களின் வீட்டில் இருந்து ஒரு நடிகையும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார். விடுதலை திரைப்படத்தில் பவானி ஸ்ரீ நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Bhavani Sree : விடுதலை ஹீரோயின் இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களா? மருமகளை வாழ்த்திய ஏ.ஆர்.ஆர் !

 

பாடுவதில் விருப்பமில்லாத வாரிசு :

இசை குடும்பத்தில் இருந்து வந்த பவானி ஸ்ரீக்கு பாடுவதில் பெரிய அளவு ஈடுபாடு இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் விடுதலை படத்தில் உள்ள இரண்டு பாடல்களிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ஒரு எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் என்பதை காட்டிலும் ஒரு நல்ல மெசேஜ் உள்ள ஒரு படத்தில் நடித்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி என்பதையும் பதிவு செய்துள்ளார்.   

ஏ.ஆர்.ஆர் வாழ்த்து :

மேலும் தங்கையின் மகள் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டர் மூலம் பவானி ஸ்ரீக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துக்கு 'நன்றி மாமா!' என பதிலளித்துள்ளார் பவானி ஸ்ரீ.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
Embed widget