மேலும் அறிய

Snehan Vs Jayalakshmi: சினேகன் கொடுத்த புகார்: பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவர் விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு

பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகையும் பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகையும் பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி நடிகையும், பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான, ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய நிர்வாகியுமான சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி, தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி, விளம்பரம் தேடி வரும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

Snehan Vs Jayalakshmi: சினேகன் கொடுத்த புகார்: பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவர் விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு

இதனிடையே சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு உடன்படாத ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Snehan Vs Jayalakshmi: சினேகன் கொடுத்த புகார்: பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவர் விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு

இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதிக்குள் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து  அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி சினேகன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..

"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!

ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?

அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?

சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!

Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget