மேலும் அறிய

Tamilnadu State Film Awards: நீளும் பட்டியல்.. 2016 முதல் 2022 வரை.. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1  லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2014 ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருது பெற்றவர்கள் விவரம்

  • இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசின்  திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன். சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அதேபோல  நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, அபர்ணா பாலமுரளி, மஞ்சு வாரியார், லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • சிறந்த இயக்குநர்களாக லோகேஷ் கனகராஜ், புஷ்கர் காயத்ரி, மாரி செல்வராஜ், பார்த்திபன், சுதா கொங்காரா, த.செ.ஞானவேல், கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். 
  • சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) பிரிவில் குரு சோமசுந்தரம், சந்தோஷ் ஸ்ரீராம், விஷ்ணு விஷால்,  கார்த்தி, தருண் குமார், பசுபதி, அப்புக்குட்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 
  • சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) பிரிவில் அதிதி பாலன், ஆண்ட்ரியா ஜெரோமையா, ஐஸ்வர்யா ராஜேஷ், இந்துஜா, அபர்நதி, அம்ருதா சீனிவாசன், துஷாரா விஜயன் ஆகியோர் விருது பெறுகிறார்கள். 
  • சிறந்த இசையமைப்பாளர்கள் பிரிவில் ஷாம் சிஎஸ், ஹிப் ஹாப் தமிழா, சந்தோஷ் நாராயணன், தமன், ஜி.வி.பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் விருது பெறுகிறார்கள்.
  • சிறந்த நகைச்சுவை நடிகர்களாக மறைந்த ரோபோ சங்கர், பால சரவணன், யோகி பாபு, கருணாகரன், ரக்‌ஷன் ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது. 
  • சிறந்த நகைச்சுவை நடிகைகளாக மதுமிதா, ஊர்வசி, தேவதர்ஷினி, கோவை சரளா, இந்திரஜா சங்கர் ஆகியோர் விருது பெறுகிறார்கள். 
  • அதேசமயம் புரியாத புதிர், மாவீரன் கிட்டு, அருவி, தர்மதுரை, தரமணி, விக்ரம் வேதா, டு லெட், கடைக்குட்டி சிங்கம், 96, சீதக்காதி, கனா, ஒத்த செருப்பு, கோமாளி, கேடி என்ற கருப்பு துரை, பொன்மகள் வந்தாள், சூரரைப்போற்று, சண்டக்காரி, தேன், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, கடைசி விவசாயி, கர்ணன், நெற்றிக்கண், டாணாக்காரன், விட்னஸ், இரவின் நிழல், அவள் அப்படித்தான் பாகம் 2 ஆகிய படங்களும் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1  லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சமும் வழங்கப்படுத்துடன், சிறந்த நடிகர் மற்றும் நடிகையர் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget