மேலும் அறிய

VS Babu: மு.க ஸ்டாலினை பின்னுக்கு தள்ளிய தவெக வேட்பாளர்.! யார் இந்த வி.எஸ். பாபு.?

VS Babu TVK: சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்துள்ளார். இந்த நிலையில் யார் இந்த வி எஸ் பாபு என்பதை தற்போது பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின் பின்னடைவு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின்  பின்னடைவை சந்தித்து வருகிறார். தமிழகத்தில் எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை கொளத்தூரில் செய்துள்ளார் மு.க.ஸ்டாலின். வாரத்தில் பெரும்பாலான நாட்களில் கொளத்தூர் பகுதியிலேயே சுற்றி சுற்றி வருவார். இந்த நிலையில் தவெக சார்பாக கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ்.பாபுவிடம் மு.க.ஸ்டாலின் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கொளத்தூரில் முந்தும் தவெக வேட்பாளர்

இந்த நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை தோல்வி அடையவைத்த  வி.எஸ்.பாபு யார் என்பதை தற்போது பார்க்கலாம். திமுகவின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் தான் வி.எஸ்.பாபு,  தனது கட்டுப்பாட்டில் வட சென்னையை வைத்திருந்தவர், கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இதனையடுத்து 2011ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு கொளத்தூர் தொகுதியாக மாறியது. அப்போது முதல் அந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வருகிறார். 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவர் வெற்றி பெற முக்கிய தளபதியாக விளங்கியவர் வி.எஸ்.பாபு, 

ALSO READ | விஜய் சி.எம் ஆக இரண்டு வாய்ப்புகள்.! அடுத்து என்ன நடக்கும்.? தமிழ்நாடே எதிர்பார்க்கும் அந்த ட்விஸ்ட்.?

யார் இந்த வி.எஸ்.பாபு.?

ஆனால் அந்த தேர்தலில் சுமார் 2ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் சைதை துரைசாமியை வீழ்த்தி இருந்தார் ஸ்டாலின், எனவே வி.எஸ்.பாபு மீது கடும் அதிருப்தியில் இருந்தார் ஸ்டாலின், இதனால் திமுகவில் இருந்து வி.எஸ். பாபு ஓரங்கட்டப்பட்டு அதிமுகவில் இருந்து வந்த சேகர்பாபுவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து சிறிது காலம் அமைதியாக இருந்த வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால் அங்கு வி.எஸ்.பாபுவிற்கு உரிய வாய்ப்பு வழங்காத காரணத்தால் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இதனையடுத்து தான் கொளத்தூர் தொகுதியின் வேட்பாளராக வி.எஸ்.பாபு போட்டியிட்ட நிலையில், திமுக தலைவரான ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறார். 

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget