மேலும் அறிய

TVK Vijay Road Show: இந்த கூட்டம் போதுமா.. சென்னையை அதிர வைத்த விஜய்.. கூடிய தொண்டர் படை!

TVK Vijay Road Show Chennai: விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொள்ள மாட்டார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில் தலைநகரமே அதிரும் வண்ணம் ரோடு ஷோ நடத்தில் தவெகவுக்கு அவர் வாக்கு சேகரித்தார்.

சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவரைக் காண மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

தமிழக சட்டமன்ற தேர்தல்

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்  விஜயின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறது. 233 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் நிலையில் விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் சென்னை பெரம்பூர், திருச்சி மேற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

சென்னையில் விஜய் பரப்புரை

இந்த நிலையில் சென்னையில் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக கடந்த வாரம் விஜய் சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். காவல்துறை சார்பில் அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கொடுத்த ஒரு மணி நேரம் தங்களுக்கு போதாது என தவெகவினர் பரப்புரையை ரத்து செய்தனர். இதனால் தொண்டர்கள் வருத்தமடைந்தனர். 

மேலும் விஜய் சென்னை போன்ற பெருநகரங்களுக்குள் செல்லும்போது நிச்சயம் போக்குவரத்து நெருக்கடி, மக்கள் பாதுகாப்பில்; குறைபாடு போன்ற பிரச்னைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொள்வாரா அல்லது வேறு எதுவும் வகையில் பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்படியான நிலையில் தான் விஜய் சென்னை தி.நகர், ஆயிரம் விளக்கு, சென்னை எழும்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அவரைக் காண வழிநெடுகிலும் ரசிகர்கள், பொதுமக்கள், தவெக தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெரும் வரவேற்பு அளித்தனர். 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget