மேலும் அறிய

TVK Vijay: ஜெயலலிதா பாணியில் விஜய்! தவெக ஆட்சியில் சபாநாயகர் யார் தெரியுமா?

தவெக-வின் ஆட்சியில் சபாநாயகராக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 23ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய பலமிகுந்த கட்சிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

சபாநாயகர் யார்?

108 தொகுதிகளில் முதல் தேர்தலிலே தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் சபாநாயகராக லோகேஷ் தமிழ்ச்செல்வனை நியமிக்க முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் யாரென்றால் அதிமுக ஆட்சியில் சபாநாயகராக பொறுப்பு வகித்த தனபாலின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் வரலாற்றில் சபாநாயகராக பொறுப்பு வகித்த முதல் நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் தனபால்.

யார் இவர்?

தற்போது அவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வனை விஜய் நியமிக்க முடிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொது தொகுதியிலே ஏராளமான பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக விஜய் களமிறக்கிய நிலையில், தற்போது தனது முதல் ஆட்சியிலே சபாநாயகராக பட்டியலின சமுதாயத்தினரை விஜய் நியமிக்க உள்ளார்.

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட லோகேஷ் கனகராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ப்ரேம்குமாரை 14 ஆயிரத்து 511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ப்ரேம்குமார் 62 ஆயிரத்து 297 வாக்குகள் பெற, லோகேஷ் கனகராஜ் 74 ஆயிரத்து 808 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஜெயலலிதா பாணியில் விஜய்:

தனபால் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரது இல்லத்திற்குச் சென்ற அப்போதைய அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பலரும் அவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே அவரது இல்லத்தில் சாப்பிட மறுத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் அவர் முன்பு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக தனபாலை சபாநாயகராக நியமித்தார்.

தற்போது ஜெயலலிதா பாணியில் பட்டியலினத்தைச் சேர்ந்த லோகேஷ் தமிழ்செல்வனை சபாநாயகராக நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது பெரும்பான்மையை இன்னும் 2 வாரங்களில் நிரூபிக்க உள்ளனர். ஆட்சியை அமைப்பதற்கு கூட்டணிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆட்சி அமைக்க கூட்டணிக்கு மற்ற கட்சியினரை அழைத்து வரும் சூழலிலும், அமைச்சரவை பட்டியலும் தவெக தலைமை தயாரித்து வருகிறது.

TVK Vijay: எம்.ஜி.ஆரின் 50 ஆண்டு கால சாதனை.. முறியடித்த விஜய்.. இப்படி ஒரு சம்பவமா!

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Embed widget