மேலும் அறிய

TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் மா.சு. ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை அக்கட்சியின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இதில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை தினகரன் அறிவித்துள்ளார். 

இதன்படி,

பெரியகுளம் (தனி) - கதிர்காமு

மன்னார்குடி- காமராஜ்

திருவையாறு – வி. கார்த்திகேயன்

காரைக்குடி - தேர்போகி பாண்டி

திருப்பத்தூர் - ஞானசேகரன்

நாங்குநேரி - இசக்கிமுத்து

ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தரராஜன்

திருச்சிராப்பள்ளி (மேற்கு) - தொட்டியம் ராஜசேகரன்

சைதாப்பேட்டை- செந்தமிழன்

பூந்தமல்லி - ஏழுமலை

மடத்துக்குளம் - சண்முகவேலு ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக

இதற்கிடையே திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் மா.சு. ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ளனர். மேலும் மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகள், சூடு பறக்க நடந்து வருகின்றன. இதற்கிடையே திமுக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜக 27 தொகுதிகளிலும் பாமக 18 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளை அதிமுக அளித்துள்ளது. 

பாஜகவில் எப்படி?

அமைச்சர் பெரியகருப்பன் (திருப்பத்தூர்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) அமைச்சர் எ.வ.வேலு (திருவண்ணாமலை) தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி உள்ளது. அதேபோல அமைச்சர் மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி) ஆகிய தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அமைச்சர் மதிவேந்தனின் ராசிபுரம் தொகுதியும் சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரமும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி

ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 25ஆம் தேதி மைலாப்பூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார். தொடர்ந்து நேற்று (மார்ச் 27) தாம்பரம், ஆலந்தூர் பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

அதேபோல அதிமுக சார்பில் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 28) வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget