மேலும் அறிய

கே.சி.வீரமணி மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்; பொளந்து கட்டிய அதிமுகவினர்; களேபரமான ஜோலார்பேட்டை

கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யானது ஆட்சேபனை தெரிவித்த நபருக்கு சரமாரி அடி உதை! ஜோலார்பேட்டையில் அதிர்ச்சி

திருப்பத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யானது என ஆட்சேபனை தெரிவித்த நபருக்கு அவரின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அறிக்கை என்ன வருகிறதோ அதுகுறித்து  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக காட்பாடி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் ஏறும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  எனவே வழக்கை நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், கே.சி வீரமணி செய்த பிரமாண பத்திரம் மீண்டும் பொய்யானது எனக்கூறி காட்பாடி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் ஆட்சேபனை தெரிவிக்க நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். 

கே.சி.வீரமணி மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்; பொளந்து கட்டிய அதிமுகவினர்; களேபரமான ஜோலார்பேட்டை

இதனை அறிந்த அதிமுகவினர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் யாஷா முக்தால் ஐஏஎஸ் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல அதிகாரிகளிடம் என்ன நடந்தது என கேட்டு அறிந்தனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அப்சர்வர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள்  கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் இருந்து அறிக்கை என்ன வருகிறதோ, அதன்படி சம்பந்தப்பட்ட நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Embed widget