மேலும் அறிய

Annamalai: தமிழ்நாட்டில் பாஜக டபுள் டிஜிட்டில் வெற்றி பெறும் - அண்ணாமலை நம்பிக்கை!

TN BJP Leader Annamalai: மக்களவைக்கு இம்முறை தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான பாஜக எம்.பிக்கள் செல்வார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 18வது மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை கட்டாயம் இரட்டை இலக்கங்களாக இருக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது, தமிழ்நாட்டில் இருந்து இம்முறை அதிகப்படியான மக்களவை உறுப்பினர்களை தமிழ்நாடு பாஜக அனுப்பும். நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தேவையில்லை. மோடியைத் திட்டுவதை மட்டுமே பிழைப்பாகக் கொண்டுள்ள பிரகாஷ்ராஜின் கருத்துகளை பொருட்படுத்தத் தேவையில்லை. 

கருத்துச் சுதந்திரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்துச் சுதந்திரம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர்தான். இந்துத்துவா என்பது இந்து மதம் சார்ந்தது இல்லை. இந்துத்துவா என்பது முற்றிலும் வாழ்வியல் தொடர்பானது. இந்துத்துவா தொடர்பாக அதிமுகவினருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கின்றேன். மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விஷயம் சார்ந்தது. உணவு விஷயம் யாரும் யாரையும் வற்புறுத்தக்கூடாது. மத ரீதியிலான இடஒதுக்கீட்டையே பாஜக எதிர்க்கின்றது” இவ்வாறு பேசினார். 

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget