மேலும் அறிய

TVK ADMK Alliance: செம ட்விஸ்ட்! விஜய்க்கு தளபதியாக மாறுகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுக - தவெக கூட்டணி?

தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள விஜய் அதிமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி ஒட்டுமொத்த திமுக, அதிமுக ஆகியோருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக அசத்தியுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்குமா தவெக?

விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிட்டதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 11 தொகுதிகள் தேவைப்படுகிறது. தவெக-வினர் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை:

இந்த சூழலில் புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக-வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இந்த தகவலை அதிமுக எம்எல்ஏவும், ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் என்ன முடிவு செய்வார்?

அதிமுக பல இடங்களில் 3வது இடத்திற்கும், பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்துள்ள நிலையில்  அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக-விற்கு தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, சந்தித்த அனைத்து பொதுத்தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.  இந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக வரும் அந்தஸ்தைக் கூட அதிமுக இழந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தலைமை மீதான விமர்சனத்தை தவிர்ப்பதற்கும், கட்சியில் தனது தலைமையை காப்பாற்றிக் கொள்ளவும் தவெக-வுடன் கூட்டணி அமைப்பது சிறந்த வழியாக கருதப்படுகிறது.

அவ்வாறு கூட்டணி அமைத்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம். எஸ்பி வேலுமணி போன்ற முக்கியமான கட்சியின் நிர்வாகிகளுக்கு அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமி வாங்கிக் கொடுப்பார் என்று கருதப்படுகிறது.  அதிமுக தவெக-விற்கு ஆதரவு அளித்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எந்தவொரு கட்சியின் ஆதரவும் தவெக-விற்குத் தேவைப்படாது. 

பாஜக கூட்டணி முறிவா?

அதேசமயம், அதிமுக தங்களுடன் கூட்டணி வர வேண்டும் என்றால் பாஜக-வுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என்று தவெக நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. பாஜக-விற்கு ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ள நிலையில், அவர்களுடனான கூட்டணியை முறிக்கவும் அதிமுக தயாராக உள்ளது.

இன்னும் 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள விஜய் தங்களுக்கு எந்தவொரு நெருக்கடியும் அளிக்காத கட்சியுடனே கூட்டணி அமைக்கும் என்று கருதப்படுகிறது. 

TVK Vijay: ஜெயலலிதா பாணியில் விஜய்! தவெக ஆட்சியில் சபாநாயகர் யார் தெரியுமா?

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget