மேலும் அறிய

திருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு! 387 சிசிடிவி கேமரா பொருத்தம்... ஆய்வில் சொன்ன ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும மையங்களில் 387 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு திருவள்ளூர் மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் சராசரியாக 82 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும மையங்களில் 387 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பில் 160 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் பரவலாக வாக்குகள் பதிவான நிலையில், கும்மிடிப்பூண்டி தொகுதி 87.45% வாக்குப்பதிவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர், பொன்னேரி, மாதவரம் மற்றும் மதுரவாயல் ஆகிய தொகுதிகளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் செவ்வாபேட்டை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கும்மிடிப்பூண்டி,  பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமும், பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 387 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் சுழற்சி முறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும்,160-க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளதாகவும், 2 வாக்கு எஎண்ணும் மையங்களிலும் தலா ஒரு உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தபால் வாக்குகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்பட வேண்டும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது.  234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget