மேலும் அறிய

Thanjavur Election Result: விஜயின் இரண்டாவது வெற்றி.. தஞ்சையை தட்டி தூக்கிய தவெக - எத்தனை ஓட்டு வித்தியாசம் தெரியுமா?

Thanjavur Election Result 2026: தஞ்சாவூர் தொகுதியில் தவெக வேட்பாளர் 17430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 3 மையங்களில் நடந்து வருகிறது. தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு பள்ளியிலும் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணி வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது . முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. ஒவ்வொரு சுற்றுகள் வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் சுற்றுகள் வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தவெக வேட்பாளர் விஜய் சரவணன் 86,599 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 17430 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் சண் ராமநாதன் 69,169 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 26,284 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணகுமார்9,202 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

முன்னதாக, சட்டமன்றத் தேர்தலில் தவெக முதல் வெற்றியை தூத்துக்குடியில் பெற்றது. தவெகவின் சார்பில் போட்டியிட்ட விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் கீதா ஜீவனை 18856 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget