மேலும் அறிய

TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்

Tamil Nadu Exit Poll Results 2026: 6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 84.90 சதவீகிதம் வாக்குகளானது பதிவாகி உள்ளது, அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற  தேர்தல் விறுவிறுப்பாக நடந்த முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு:

இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கபட்டது, அதன்படி முதற்கட்டமாக அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதற்கட்டமாக ஏப்ரல் (ஏப்ரல் 30) ஆம் தேதி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும் இன்று தேர்தல் நடைப்பெற்றது. அதே போல் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று( ஏப்ரல் 30) நடைப்பெற்றது. 

எவ்வளவு வாக்குப்பதிவு?

மொத்தம் 234 தொகுதிகளில் நடைப்பெற்ற வாக்குப்பதிவில் பெரிய அளவில் பாதிப்பின்றி தேர்தல் வாக்குப்பதிவானது நடைப்பெற்றது முடிந்தது. 6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 84.90 சதவீகிதம் வாக்குகளானது பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்: 

பொதுவாக தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும், ஆனால் தேர்தல் நடக்கும் அனைத்தும் மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னரே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது. 

தமிழ்நாட்டில் எப்போது வெளியாகும்?

தற்போது மேற்கு வங்கத்தில் இரண்டு கட்ட தேர்தலில் முதற்கட்டமே முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் அங்கு ஏப்ரல் 29ஆம் தேதி நடைப்பெறுகிறது, அது முடிந்த பின்னரே தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126A

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) எப்போது வெளியாகும் என்ற ஆவல் அனைவரிடமும் உள்ளது. ஆனால், இதற்கான கட்டுப்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மிகவும் கடுமையாக்கியுள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126A-ன் கீழ், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும், அதனை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் குறிப்பிட்ட காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலத்தை மீறி எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.

ஏன் இந்தத் தடை?

  • தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடியும் வரை வாக்காளர்களின் மனநிலை திசைதிருப்பப்படக் கூடாது.

  • தேர்தல் செயல்முறை நியாயமாகவும், வெளிப்படையாகவும், எந்தவிதமான வெளிப்புறத் தாக்கங்களும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget