மேலும் அறிய

Tamil Nadu Exit Poll 2026 LIVE: அதிமுக கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும்... இபிஎஸ்-ன் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுதா?

Tamil Nadu Exit Poll 2026 Results LIVE: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டியானது நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பற்றி இங்கு காணலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Exit Poll 2026 Results LIVE Updates DMK AIADMK TVK Vijay Seeman Seat Prediction Who Will Win Tamil Nadu Exit Poll 2026 LIVE: அதிமுக கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும்... இபிஎஸ்-ன் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுதா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்
Source : ABP

Background

தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகிறது. 

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த ஒன்றரை மாத காலமாக தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா நடைபெற்றது. கிராமம் முதல் நகரத்தின் மூலை முடுக்கு வரை வாக்கு கேட்டு வேட்பாளர்கள் தொடங்கி கடைக்கோடி தொண்டர்கள் வரை வருகை தந்தனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியானது நிலவி வருகிறது. திமுகவில் மு.க.ஸ்டாலின், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியில் சீமான், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக மோதினர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மொத்தம் 85.10% வாக்குகள் பதிவாகி மிகப்பெரிய அளவில் சாதனைப் படைத்தது. 

இந்த முறை எந்த கட்சிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் கிடைக்கப்போகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. திரையில் தனக்கென பிரபலத்தைக் கொண்டுள்ள விஜய் அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைவார் என சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோரும் பலமான போட்டியாக அமைந்துள்ளதால் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. மே 4ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இன்றைய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

19:11 PM (IST)  •  29 Apr 2026

TN Exit Polls 2026 LIVE: அதிமுக கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும்... இபிஎஸ்-ன் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுதா?

வோட் வைப் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி  114-124 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு 103-113 இடங்களும் தவெகவுக்கு 04-10 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget