மேலும் அறிய

தவெகவின் இளம் வேட்பாளர் ரேவந்த் சரண்..மதுரவாயல் தொகுதியில் 56 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

தமிழக வெற்றிக் கழகத்தில் இளம் வேட்பாளர் ரேவந்த் சரன் மதுரவாயல் தொகுதியில் 56 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ரோகினி திரையரங்க உரிமையாளர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வேட்பாளரான ரேவந்த் சரன் மதுரவாயல் தொகுதியில் 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட காரப்பாக்கம் கனபதி 14266 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார் . அதிமுக வேட்பாளர் 9860 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2421 வாக்குகளும் பெற்றுள்ளார்கள்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்க இருக்கிறது. 234 தொகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் . பெரம்பூரில்  34482 வாக்குகளைப் பெற்று 13574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். அதேபோல் திருச்சி கிழக்கில் 24884 வாக்குகள் பெற்று 9639 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்

தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் முன்னிலை

விஜயின் தீவிர ரசிகரும் சென்னை ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளர் ரேவந்த சரண். விஜய் படம் என்றாலே ரோகினி என்னும் அளவிற்கு இந்த திரையரங்கத்திற்கு ஒரு பராம்பரியம் இருந்து வருகிறது. இவர் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் இளம் வேட்பாளர் ஆவார். ரேவந்த் சரண் தான் போட்டியிட்ட மதுரவாயல் தொகுதியில் ஒன்றுக்கு பல முறை  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அப்பகுதி மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசி வந்தார். மதுரவாயல் பகுதியில் மக்கள் தங்கள் வாழும் இடத்திற்கு பட்டா இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதை தனது பிரச்சாரத்தின் போது சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சியும் சரி அதிமுக ஆட்சியும்  சரி மதுரவாயல் பகுதியை குற்றம் நடக்கும் இடமாகவும் குப்பைமேடாக மட்டுமே வைத்திருப்பதாக ரேவந்த் தனது பிரச்சாரத்தின் போது சுட்டிக்காட்டினார். 

தலைப்பு செய்திகள்

Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget