மேலும் அறிய

Leema Rose: தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர், ஓட்டுக்கு தலா ரூ.25 ஆயிரம்- லால்குடி லீமா ரோஸ் நிலை என்ன?

Lalgudi Election Results 2026: தமிழ்நாட்டில் உள்ள லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் 7538 வாக்குகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக லீமா ரோஸ், 2531 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளரும் அதிமுக கட்சியில் அண்மையில் இணைந்தவரும் லால்குடி வேட்பாளருமான லீமா ரோஸ், பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

யார் இந்த லீமா ரோஸ்?

 லாட்டரி அதிபர் ஜோஸ் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின். இவர் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் ஆவார். லீமா ரோஸ் இந்திய ஜனநாயகக் கட்சியின் இணைப்பொதுச் செயலாளராக 14 ஆண்டுகளாகப்  பதவி வகித்து வந்தார்.

எனினும் கட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றுகூறி அண்மையில் அங்கிருந்து விலகி, பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து லால்குடியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் லால்குடியில் ஒவ்வோர் ஓட்டுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளரான லீமா ரோஸ், 1,049 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர் ஆவார்.

அதிகபட்ச வாக்குப்பதிவு

லால்குடி தொகுதியில் மொத்தமாக 2,11,043 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 2026ஆம் ஆண்டு தேர்தலில் 86.43% வாக்குகள் பதிவாகின. இது 2021ஆம் ஆண்டு பதிவான வாக்குகளை விட அதிகமாகும் (80.11%).

இதற்கிடையே பணபலம், மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் ஆகியவற்றின் காரணமாக லீமா ரோஸுக்கு ஆதரவு பெருகியது. அதேநேரத்தில் மண்ணின் மைந்தர் என்ற முழக்கத்தோடு திமுக களமிறங்கி வாக்குகளைச் சேகரித்தது.

Leema Rose: தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர், ஓட்டுக்கு தலா ரூ.25 ஆயிரம்- லால்குடி லீமா ரோஸ் நிலை என்ன?

2531 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

இந்த நிலையில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இப்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் உள்ள லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் 7538 வாக்குகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக லீமா ரோஸ், 2531 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

எனினும் திமுக வேட்பாளருக்கும் அதிமுக வேட்பாளருக்கும் குறைந்த அளவிலேயே வித்தியாசம் உள்ளதால் நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று கூறப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget