மேலும் அறிய
எல்லாரும் ஒரே க்யூவில் நிக்கனுமா...எங்களுக்கு என்ன மரியாத..வாக்குச்சாவடியில் டிஆர் வாக்குவாதம்
வாக்குசாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றபோது நடிகர் டி ராஜேந்திரன் கடுப்பாகி பத்திரிகையாளர் மற்றும் தேர்தல் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

சட்டமன்ற தேர்தல் 2026 , டி ராஜேந்தர்
Source : X
தி நகரில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடிகர் மற்றும் இயக்குநருமான டி ராஜேந்தர் சென்றார். அப்போது வாக்களிக்க வரிசையில் நின்ற அவர் " எத்தனை வயதானவர்கள் இங்கு க்யூவில் நிற்கிறார்கள். சீனியர் சிட்டிசன்களுக்கு என்ன மரியாதை இருக்கு. வெயில் காலத்தில் எல்லாரும் ஒரே க்யூவில் தான் நிற்கனும் என்பது சட்டமா? " என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது " இங்க எல்லாம் கேள்வி கேட்ககூடாது. தலைல போடு தொப்பி கேள்விகேட்ககூடாது தம்பி" கடுப்பில் பஞ்ச் டயலாக் பேசினார் டி.ஆர்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion


















