மேலும் அறிய

Kamal Haasan: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்; வந்துட்டே இருக்கு- தேர்தலில் வாக்களித்தபின் கமல் பேட்டி

Tamil Nadu Election 2026: செய்தியாளர்கள் கமலிடம், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ’’மாற்றம் வந்துட்டே இருக்கு’’ என்று கமல் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும் என்று 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தபின் கமல் பேட்டி அளித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், காலை 11 மணிக்கு 37.56% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் காலையில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடிகர்கள் ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ், அர்ஜூன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாக்களித்தனர்.

வாக்களித்த பிரபலங்கள் 

அஜித் முதல் ஆளாக நின்று வாக்களித்தார். தவெக தலைவர் விஜய் நீலாங்கரை தொகுதியில் வாக்களித்தார். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் சென்று வாக்களித்தார்.

சென்னை எல்டாம்ஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை சந்திப்பில் இருக்கும் சென்னை உயர்நிலைப் பள்ளியில், காலை 8.30 மணியளவில், தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருமா

வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் கமலிடம், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ’’மாற்றம் வந்துட்டே இருக்கு’’ என்று கமல் பதிலளித்தார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவரான கமல், இவ்வாறு கூறியுள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget