கோடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா வேண்டாமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட எல்லோருக்கும் பிடிக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தாகம் எடுக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இது விஞ்ஞானபூர்வமானது... ஒரு காரணமும் இருக்கிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு உடனடியாக தண்ணீர் குடிக்கக் கூடாது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உடனடியாக தண்ணீர் குடிப்பதால் தொண்டை வலி ஏற்படலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதேபோல தொண்டை வலி அல்லது டான்சில் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பல் சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடியுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அப்பொழுது கூட வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik