மேலும் அறிய

"நம்மதான் ஜெயிக்கிறோம், நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம்" - செந்தில் பாலாஜி சகோதரரின் அதிரடி பேச்சு

“செந்தில் பாலாஜி எங்கேயும் செல்லவில்லை, முன்பு கரூரில் வெற்றி பெற்று கோவையை பார்த்தார். இப்போது கோவையில் வெற்றி பெற்று கரூரையும் சேர்த்து பார்க்கப் போகிறார்” - அசோக் குமார் கரூரில் பிரச்சாரம்

"நம்மதான் ஜெயிக்கிறோம், நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம்" என கரூர் சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் உற்சாகமாக பேசினார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக தியாகராஜன் அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று கரூர் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வஞ்சியம்மன் கோவில் பிள்ளையார் கோவில் முன்பு, மக்கள் பாதை தெற்கு தெரு முனுசாமி சந்து மேட்டு தெரு மாரியம்மன் கோவில் முன்புறம் தேர் வீதி ஜவகர் பஜார் பெருமாள் கோவில் பழைய கடைவீதி உள்ளிட்ட 34 இடங்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அனைத்து இடங்களிலும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக வேட்பாளரை ஆதரித்து செந்தில் பாலாஜி சகோதரரும் தேர்தல் பொறுப்பாளர் அசோக் குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செந்தில் பாலாஜி சகோதரரும்,சட்டமன்றத் தேர்தல்  பொறுப்பாளருமான அசோக் குமார் பேசுகையில், “செந்தில் பாலாஜி கோவை சென்று விட்டார். அதனால் எனக்கு இந்த தடவை ஓட்டு போடுங்க என்று சொல்கிறார்கள். செந்தில் பாலாஜி எங்கேயும் செல்லவில்லை, முன்பு கரூரில் வெற்றி பெற்று கோவையை பார்த்தார். இப்போது கோவையில் வெற்றி பெற்று கரூரையும் சேர்த்து பார்க்கப் போகிறார். அவர் எங்கேயும் செல்லவில்லை காலை கோவை மாலை கரூர் என்று உங்களிடம் தெரிவித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளில் ரூ.5,500 கோடிகளைப் பெற்றுத்தந்து தமிழ்நாட்டிலேயே ஒரு மாவட்டத்திற்கு அதிக நிதியை பெற்றுத் தந்தவர் செந்தில் பாலாஜி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை, கரூர் எனது இரண்டும் இரு கண்கள் என்று செந்தில் பாலாஜி கூறினார். அப்போது 14 தொகுதி பார்த்தார் இப்பவும் 14  தொகுதியை பார்க்க தான் போறார்,  தட்டு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர். தியாகராஜனை வேட்பாளராக நிறுத்தி உள்ளார் அவருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் ''நம்ம தான் ஜெயிக்கிறோம், நம்ம மட்டும்தான் செய்கிறோம்'' வாக்களிப்பீர் உதயசூரியன்” எனப் பேசினார்.

தலைப்பு செய்திகள்

Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget