மேலும் அறிய

Postal Vote : முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு.! தேதி குறித்த தேர்தல் ஆணையம்- எப்போ தெரியுமா.?

 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தப் பட்டவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 3 ஆம் தேதி ஆவணங்களை சமர்பிக்க கடைசி நாளாகும்.

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் 33 நாட்கள் மட்டுமே இருப்பதால் வாக்கப்பதிவிற்கான இயந்திரங்களை தயார் செய்வது, வாக்குப்பதிவு மையங்களை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 30ஆம் தேதி முதல் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படவுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், பத்திரிக்கையாளர்கள் என பல தரபினருக்கு தபால் வாக்குகை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. அந்த வகையில்  85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தப் பட்டவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

தபால் வாக்கு- ஏற்பாடு தீவிரம்

இதன் படி  85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3.99 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகளாக  அடையாளப்படுத்த பட்ட 4.63 லட்சம் வாக்காளர்களும் தபால் வாக்கு அளிக்க தகுதி உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  எனவே தபால் வாக்குகளை பதிவு செய்த இவர்கள் படிவம் 12டி பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் (ஏப்ரல் 3ம் தேதிக்குள்) சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்தப் படிவத்தின் அடிப்படையில் தபால் வாக்குகளை சேகரிக்க தேர்தல் அலுவலர்களை கொண்ட குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வாக்குகளை சேகரிக்கும். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்களுக்கு பகிரப்படவுள்ளது. தேர்தல் அலுவலர்கள் வாக்காளர் வீட்டிற்கு சென்று  நேரில் சென்று ஒப்புதல் பெறுவர். படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப வழங்குபவர்களுக்கு மட்டும் ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, வாக்காளர் வீட்டுக்கு ஓட்டுப்பதிவு அலுவலர்கள் வரும் நாள், நேரம் குறித்து தகவல் அனுப்புவார்கள். போன் இல்லாதவர்களுக்கு தபால் மூலம் அல்லது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலம் தகவல் தெரிவிப்பர். 

தபால் வாக்கு செலுத்தும் முறை .?

குறிப்பிட்ட நாள், நேரத்தில் ஓட்டுச்சாவடி அலு-வலர் குழு வாக்காளர் வீடு வந்து, அடையாளத்தை சரி பார்த்து, கையெழுத்து அல்லது கைரேகை பெற்று தபால் ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.வாக்காளர் கண் பார்வையற்றஅல்லது உடல் நலிந்து ஓட்டுப்-போட இயலாதவராக இருந்தால் அவரது சார்பில் கட்சி சார்பற்ற வயது வந்த ஒருவரை, ஓட்டுப்பதிவை ரகசியம் காப்பு உறுதிமொழி பெற்று, ஓட்டுப்போட அனுமதிக்கபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget