மேலும் அறிய

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி.. ரேஸில் முந்தும் ஐஜேகே .. களைகட்டும் தேர்தல் களம்!

அதிமுக கூட்டணியில் பல்லாவரம் தொகுதியில் டாக்டர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி களம் காண்கிறது. அந்த கட்சியின் சார்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒதுக்கிய நிலையில் அங்கு கள நிலவரம் விறுவிறுப்படைந்துள்ளது. 

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், டாக்டர் ராமதாஸ் - சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர் புலிப்படை கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி,எஸ்.டி.பி.ஐ. , தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. 

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவில் தற்போதைய எம்எல்ஏ கருணாநிதி அல்லது தாம்பரம் துணை மேயர் காமராஜ் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்குமே கொடுக்காமல் அந்த தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியுள்ளது திமுக.

தேமுதிக சார்பில் அனகை முருகேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். உள்ளூர் நபராக இருந்தாலும் பெரிய பணபலம் இல்லாதவர் என்பது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் திமுகவினர் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்த தொகுதி என்பதால் அவர்களும் எந்த அளவுக்கு முருகேசனுக்கு தோளோடு தோள் நின்று வேலை செய்வார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

அதே சமயம் அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியில் டாக்டர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி களம் காண்கிறது. அந்த கட்சியின் சார்பில் வழக்கறிஞர்  வெங்கடேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். ஐஜேகே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. முரசு சின்னமும் இரட்டை இலை சின்னமும் மோதும் போது இரட்டை இலைக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு மும்முரமாக களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது முதல் சுற்றில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே இரட்டை இலை துணையோடு களத்தில் முந்துகிறது. 

தலைப்பு செய்திகள்

TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
Embed widget