மேலும் அறிய

தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி வெற்றி பெறும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

முதல் வெற்றியே திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என வாக்குகள் என்னும் போது காலை 9 மணி நிலவரப்படி தெரிய வரும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதிவெற்றி பெறும். இந்த வெற்றி இந்தியாவிற்கே வழிகாட்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Lok Sabha Elections 2024: திண்டுக்கல் தொகுதியில் களமிறங்கும் தோழர் சச்சிதானந்தம் யார்?

வேட்பாளார் அறிமுகம்:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆன சச்சிதானந்தம் வேட்பாளராக களம் காண்கிறார்.  சென்னையில் கூட்டணி கட்சியின் தலைவர்களை சந்தித்த பிறகு இன்று காலை திண்டுக்கல் வருகை தந்த வேட்பாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான ஐ பெரியசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் - எப்படி நடைபெறும்? விதிகளும், நடைமுறைகளும் என்ன?

Lok Sabha Elections 2024: திண்டுக்கல் தொகுதியில் களமிறங்கும் தோழர் சச்சிதானந்தம் யார்?

செய்தியாளர் சந்திப்பு:

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி" திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி வெற்றி பெறும் இந்த வெற்றி இந்தியாவிற்கே வழிகாட்டும்.நாளை காலை எங்களது கட்சியின் கூட்டம் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் எப்போது என அறிவிக்கப்படும்.முதல் வெற்றியே திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என வாக்குகள் என்னும் போது காலை 9 மணி நிலவரப்படி தெரிய வரும்.பிரச்சாரத்தில் வைக்கக்கூடிய முக்கிய கோரிக்கை மாநில உரிமைகளை மீட்பது தான்.

Ravichandran Ashwin: ”தோனிக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், நாளை நான் இறந்தாலும்”.. மேடையில் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்!

தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி வெற்றி பெறும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

Navya Nair: சேலை விற்கும் சேரன் பட நடிகை.. என்னப்பா இப்படி இறங்கிட்டாங்க?

மாநிலங்களின் வளங்கள் உரிமைகள் அனைத்தையும் மீட்பது தான் நம்முடைய போராட்டம்.ஜனநாயகம் என்ற போர்வையில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.அதை முடிவது முறியடிப்பதற்கு இந்தியா கூட்டணி என்ற மாபெரும் கூட்டணியை உருவாக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்த தேர்தலில் களம் காண்கிறோம்.நிச்சயமாக வெற்றி உறுதி செய்யப்படும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது பெருமையாக உள்ளது மிகப்பெரிய அரசியல் கட்சி எல்லாருக்கும் எல்லாம் என்கிற பொதுவுடமை அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சி.திமுக 67 ஆட்சி பீடம் ஏறுவதற்கு உறுதி இணையாக இருந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வரை அந்த கூட்டணி தொடர்கிறது.கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் நிற்கின்றன கொள்கை இல்லாத கட்சிகள் மாற்று அணியில் உள்ளனர் கொள்கையோடு இருக்கின்ற எங்களை மக்கள் நிச்சயமாக அங்கீகரிப்பார்கள்.நாளை தேர்தலை அறிவித்தாலும் கூட நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” எனப் பேசினார்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget