மேலும் அறிய

IJK Campaign : வாரிசு அரசியல் முடிவுக்கு நேரம் வந்துவிட்டது.. பாரிவேந்தரை ஆதரித்து ஜே.பி. நட்டா பரப்புரை

Lok Sabha Elections 2024: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா ஐ.ஜே.கே. கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர்  டாக்டர். பாரிவேந்தரை ஆதரித்து, முசிறி கை.காட்டி பகுதியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். 

அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட்டணி மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

IJK Campaign : வாரிசு அரசியல் முடிவுக்கு நேரம் வந்துவிட்டது.. பாரிவேந்தரை ஆதரித்து ஜே.பி. நட்டா பரப்புரை

 பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பரப்புரை

இந்திய ஜனநாயக கூட்டணியின் ஐ.ஜே.கே கட்சி வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள முசிறியில் ஜெ.பி. நட்டா வாகன பேரணி மூலம் வாக்கு சேகரித்தார்.  அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பரப்புரையில் பேசிய ஜெ.பி.நட்டா, நாட்டு மக்கள் உயர்வதற்கான உத்தரவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளதாகவும், தமிழ் கலாசாரத்தின் மீது பற்று இருப்பதால் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவி உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக கூறினார். தி.மு.க. என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டபஞ்சாயத்து என்றுதான் அர்த்தம் என ஆங்கில வார்த்தைகளை சுட்டிக்காட்டி விமர்சித்த ஜெ.பி.நட்டா, இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget