Election Results 2024 LIVE: நாடே எதிர்பார்ப்பு, மக்களவை தேர்தல் முடிவுகள் - உடனுக்குடன் அறிய Abpnadu-உடன் இணைந்திருங்கள்..!
Lok Sabha Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்.
![Election Results 2024 LIVE: நாடே எதிர்பார்ப்பு, மக்களவை தேர்தல் முடிவுகள் - உடனுக்குடன் அறிய Abpnadu-உடன் இணைந்திருங்கள்..! Lok Sabha Election Results 2024 LIVE BJP NDA vs INDIA Block PM Modi Rahul Gandhi Election Results 2024 Watch LIVE Election Results 2024 LIVE: நாடே எதிர்பார்ப்பு, மக்களவை தேர்தல் முடிவுகள் - உடனுக்குடன் அறிய Abpnadu-உடன் இணைந்திருங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/e419f00b1b959f71e511406d200bb6751717403004889732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Lok Sabha Election Results 2024 LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்கள், ஏபிபி நாடு யூடியூப் சேனல் வழியாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜுன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதில் 31.2 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட, 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். உலகிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும்.
இந்நிலையில், 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை (ஜுன் 4ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை உறுதி செய்யும் தேர்தல் முடிவுகளை அறிய, உள்நாட்டு வாக்காளர்கள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன.
- https://tamil.abplive.com/ என்ற இணையத்தள பக்கத்தின் மூலம் 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
- https://www.youtube.com/@abpnadu என்ற யூடியூப் பக்கத்தின் வாயிலாகவும் மக்களவை தேர்தல் முடிவுகளை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
- https://www.facebook.com/abpnadu என்ற முகநூல் பக்கத்தின் வாயிலாகவும், https://x.com/abpnadu என்ற எக்ஸ் பக்கத்தின் மூலமும் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
- https://www.instagram.com/abpnadu/ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எங்களை தொடர்ந்து பாலோ செய்து 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
ஏபிபி நாடு நேரலையில் இணைந்திருங்கள்..!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, பொதுமக்கள் ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள். ஏபிபி நாடு யூடியூப் சேனல் வாயிலாகவும், தேர்தல் முடிவுகள் தொடர்பான சுவாரஸ்யமான மற்றும் துல்லியமான தகவல் தாமதமின்றி நிகழ்நேரத்தில் வழங்கப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது யார், உங்கள் தொகுதியின் புதிய எம்.பி., யார்? தமிழ்நாட்டின் பெரும்பான்மை தொகுதிகளை வென்றது யார்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை உடனுக்குடன் அறிய தொடர்ந்து ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)