மேலும் அறிய

NTK Candidates: தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட் - டாக்டர் டூ விவசாயி

NTK Candidates: மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டிய்டும், 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.

NTK Candidates: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி: 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என மொத்தம் 40 வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.

வேட்பாளர்கள் விவரம்:

1) திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர் 

2) வடசென்னை - DR அமுதினி

3) தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4) மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

5) திருப்பெரும்புதூர் - DR வெ.ரவிச்சந்திரன்

6) காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்

7) அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8) வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்

9) தருமபுரி - DR கா.அபிநயா

10) திருவண்ணாமலை - DR ரா.ரமேஷ்பாபு

11.ஆரணி - DR கு.பாக்கியலட்சுமி

12.விழுப்புரம் - இயக்குநர்மு.களஞ்சியம்

13.கள்ளக்குறிச்சி - இயக்குநர்ஆ. ஜெகதீசன்

14.சேலம் மருத்துவர் க. மனோஜ்குமார்

15.நாமக்கல் - பொறியாளர் க.கனிமொழி

16. ஈரோடு - மருத்துவர் மு.கார்மேகன்

17.திருப்பூர் - மா.கி.சீதாலட்சுமி

18.நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

19.கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - மருத்துவர்நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - மருத்துவர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - மருத்துவர் ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு  ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - மருத்துவர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - மருத்துவர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - மருத்துவர் ரா.மேனகா

மேற்குறிப்பிடப்பட்ட வேட்பாளர்களில் 16 பேர் மருத்துவர்கள்,  8 பேர் பொறியாளர்கள்,  4 பேர் பேராசிரியர்கள், 4  பேர் ஆசிரியர்கள்,  2 பேர் சமூக செயல்பாட்டாளர்கள், 5 பேர் பட்டதாரிகள் மற்றும் ஒரு விவசாயி அடங்குவர்.  இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில்,  ஆசிரியர் இரா‌.ஜெமினி Msc, B.Ed,MPhil போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சின்னம் விவகாரம்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து அக்கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இருப்பினும், கப்பல் அல்லது படகு சின்னத்தை பெற, நாம் தமிழர் கட்சி முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
Embed widget