மேலும் அறிய

Local Body Election | செஞ்சியில் வேட்புமனு தாக்கலுக்கு பிறகு திமுகவுக்கு தாவிய பாஜக வேட்பாளர்

’’இருக்கின்ற இடத்திலேயே இருக்கின்ற கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியம் இந்தியாவிலேயே என் ஒருவனுக்கு தான் இருக்கிறது! இதனால் நான் கோழை என்றோ.. பச்சோந்தி என்றோ.. யாரும் என்ன வேண்டாம்’’

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் ஒருவர் பாஜகவில் இருந்து திமுகவுக்கு தாவிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் கடந்த 5 ஆம் தேதி வெளியான வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,497 ஆண்கள், 12,422 பெண்கள், 20 திருநங்கைகள். செஞ்சி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வாக்காளர்கள் அதிகம் என்பதால் 18 வார்டுகளுக்கு 32 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Urban Local Body Election | வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பரப்புரையை தொடங்கிய அமைச்சரின் மகன்

Local Body Election | செஞ்சியில் வேட்புமனு தாக்கலுக்கு பிறகு திமுகவுக்கு தாவிய பாஜக வேட்பாளர்

Local Body Election | குடும்ப அரசியலா! குடும்பத்தோடு அரசியலா! - அமைச்சர் செஞ்சி மஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க., சார்பில் தற்போது அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலின் போது 9 வார்டுகளில் தி.மு.க‌வும், 7 வார்டுகளில் அ.தி.மு.கவும், 2 வார்டுகளில் தே.மு.தி.க.,வும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் சிறப்பு நிலை பேரூராட்சியான செஞ்சியில் திமுக, அதிமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று 100 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் பாஜக சார்பில் 2ஆவது வார்டில் துரை என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பாஜக வேட்பாளர் துறை அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Urban Local Body Election: கடைசி நிமிடத்தில் அட்மிட் ஆன பாஜக வேட்பாளர்... முன்மொழிபவரும் எஸ்கேப்... வேட்புமனுவோடு திரும்பிய வழக்கறிஞர்!

பாஜக வேட்பாளராக துரை வேட்புமனுத்தாக்கல் செய்ததில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் துரையுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுகதான் கைப்பற்றும் என்றும் இந்த நிலையில் ஜெயிக்கும் இடத்தில் இருந்தால் பலன் அதிகம் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இருக்கின்ற இடத்திலேயே இருக்கின்ற கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியம் இந்தியாவிலேயே என் ஒருவனுக்கு தான் இருக்கிறது! இதனால் நான் கோழை என்றோ.. பச்சோந்தி என்றோ.. யாரும் என்ன வேண்டாம் ! என்கிற வடிவேல் வசனத்தை வைத்து வலைதளங்களில் நெடிசங்கள் கலாட்டா  ஆரம்பமாகி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2024 Exam: நீட் தேர்வர்களை மத்திய அரசு கைவிடாது; முறைகேடு எதுவுமில்லை- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
NEET UG 2024 Exam: நீட் தேர்வர்களை மத்திய அரசு கைவிடாது; முறைகேடு எதுவுமில்லை- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
Satellite Toll System: ஃபாஸ்டேக் முறைக்கு பை, பை..! செயற்கைக்கோள் மூலம் சுங்க கட்டணம் வசூல் - எப்படி? விவரம் இதோ..!
ஃபாஸ்டேக் முறைக்கு பை, பை..! செயற்கைக்கோள் மூலம் சுங்க கட்டணம் வசூல் - எப்படி? விவரம் இதோ..
Human Finger In Icecream : கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்.. ஆன்லைன் ஆர்டரால் அதிர்ந்த பெண்.. தீவிர விசாரணை
கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்.. ஆன்லைன் ஆர்டரால் அதிர்ந்த பெண்.. தீவிர விசாரணை
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Pawan Kalyan Profile | மோடியின் செல்லம்..சந்திரபாபுவின் ’சேகுவாரா’! பவர்ஸ்டார் வென்ற கதைPMK Vs BJP | உடையுமா பாஜக கூட்டணி? அடம்பிடிக்கும் அன்புமணி சூடு பறக்கும் விக்கிரவாண்டிMK Stalin | 40 ஜெயிச்சா போதுமா? ஓட்டு வங்கியில் ஓட்டை!கலக்கத்தில் உ.பிக்கள்!Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2024 Exam: நீட் தேர்வர்களை மத்திய அரசு கைவிடாது; முறைகேடு எதுவுமில்லை- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
NEET UG 2024 Exam: நீட் தேர்வர்களை மத்திய அரசு கைவிடாது; முறைகேடு எதுவுமில்லை- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
Satellite Toll System: ஃபாஸ்டேக் முறைக்கு பை, பை..! செயற்கைக்கோள் மூலம் சுங்க கட்டணம் வசூல் - எப்படி? விவரம் இதோ..!
ஃபாஸ்டேக் முறைக்கு பை, பை..! செயற்கைக்கோள் மூலம் சுங்க கட்டணம் வசூல் - எப்படி? விவரம் இதோ..
Human Finger In Icecream : கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்.. ஆன்லைன் ஆர்டரால் அதிர்ந்த பெண்.. தீவிர விசாரணை
கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்.. ஆன்லைன் ஆர்டரால் அதிர்ந்த பெண்.. தீவிர விசாரணை
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
NEET Re Exam: வெளியான அறிவிப்பு: இந்த மாணவர்களுக்கெல்லாம் நீட் மறுதேர்வு- தேசியத் தேர்வுகள் முகமை அதிரடி!
NEET Re Exam: வெளியான அறிவிப்பு: இந்த மாணவர்களுக்கெல்லாம் நீட் மறுதேர்வு- தேசியத் தேர்வுகள் முகமை அதிரடி!
Rahul Gandhi: 40 பேர் உயிரிழப்பு:  மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்களின் நிலை? ராகுல் காந்தி கோரிக்கை
40 பேர் உயிரிழப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்களின் நிலை? ராகுல் காந்தி கோரிக்கை
Latest Gold Silver Rate: அட்டகாசமாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை.. வெள்ளி விலையிலும் வீழ்ச்சி..!
அட்டகாசமாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை.. வெள்ளி விலையிலும் வீழ்ச்சி..!
IND vs USA: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா செய்த தவறு.. 5 ரன்கள் அபராதம் விதித்த நடுவர்.. என்ன நடந்தது..?
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா செய்த தவறு.. 5 ரன்கள் அபராதம் விதித்த நடுவர்.. என்ன நடந்தது..?
Embed widget