மேலும் அறிய

Local body election | அதிமுக வேட்பாளர் தற்கொலை - காஞ்சிபுரம் 36ஆவது மாநகராட்சி வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு

அதிமுக வேட்பாளர் உயிரிழப்பு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட், வளத்தீஸ்வரன் கோவில்  கோவில் பகுதியைச் சேர்ந்தவர், வேணுகோபால் என்பவருடைய மகன் ஜானகிராமன் (36). இவருக்கு இளைய சகோதரன் ஒருவர் உள்ளார் , இன்னும் திருமணம் ஆகவில்லை . இவர் அப்பகுதியில் அதிமுக வின் தீவிர ஆதரவாளராகவும் அதிமுகவின் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியின்  36 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
Local body election | அதிமுக வேட்பாளர் தற்கொலை - காஞ்சிபுரம் 36ஆவது மாநகராட்சி வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு
 
இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இதனையடுத்து அதிமுகவினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வாசலில் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஜானகிராமனின் செல்போன் மூலம் அவருக்கு யார் யாரெல்லாம் மிரட்டல் விடுத்தார்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
Local body election | அதிமுக வேட்பாளர் தற்கொலை - காஞ்சிபுரம் 36ஆவது மாநகராட்சி வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு
 
இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் உயிரிழந்த ஜானகிராமனின் குறித்த அறிக்கை காவல் தரப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட கட்சி தரப்பினரிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் 36 வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், அதிமுக வேட்பாளர் உயிரிழந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் வந்ததாக அறிகிறோம். தொலைபேசி வழியாக மிரட்டல் வருவதாக எங்களிடம் எங்கள் இயக்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு பயமாக இருப்பதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்து அவர் பேசும்பொழுது, நீங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று கூறினார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்து போன பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து முறையிடுவோம் என கூறியிருந்தோம்.
 
Local body election | அதிமுக வேட்பாளர் தற்கொலை - காஞ்சிபுரம் 36ஆவது மாநகராட்சி வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு
 
அதற்குள் நேற்றிரவு அவர் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்ததாக அவர்கள் உறவினர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் டிஎஸ்பி அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது . அவருடைய செல்பேசியை எடுத்து, யார் அவரை மிரட்டி இருக்கிறார்கள் என்பது குறித்து ஆராய வேண்டும். திமுகவிற்கு தோல்வி பயம் வந்ததால் அதிமுக வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறார்கள், பணியவில்லை என்றால் அதிமுக வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். காவல்துறையினர் அவருடைய செல்போன் செல்போனை ஆராய்ந்து யார் அவரை மிரட்டி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்
 
Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget