மேலும் அறிய

Kerala Exit Poll 2026: கேரளாவில் ஆட்சி மாற்றம்- மகுடம் சூடப்போவது காங்கிரஸா பாஜகவா? எக்ஸிட் போல் முடிவுகள்

Kerala Election 2026 Exit Poll: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் 58 முதல் 68 இடங்களை மட்டுமே எல்டிஎஃப் கூட்டணி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஏ கூட்டணி கேரளாவில் ஆட்சியில் உள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் 140 சட்டமன்றத் தொகுதிகளையும் இந்திய கம்யூனிஸ்டே ஆண்டு வருகிறது. இந்த முறை 78.13% வாக்குகள் பதிவாகி இருந்தன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 4 சதவீதம் (74.06) அதிகம் ஆகும்.

களத்தில் எந்தெந்தக் கட்சிகள்?

கேரள மாநிலத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஏ கூட்டணி களத்தில் நிற்கிறது. மறுபுறம் காங்கிரஸ் தலைமையில் யுடிஎஃப் கூட்டணி எதிர்த்துப் ஒட்டியிடுகிறது. பாஜகவும் களத்தில் உள்ளது.

இந்த நிலையில் பினராயி விஜயன் தலைமையில் 58 முதல் 68 இடங்களை மட்டுமே எல்டிஎஃப் கூட்டணி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 39.5% வாக்குகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 70 – 80 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சதவீத அளவில் 42.6 ஆகும்.

பாஜக நிலை என்ன?

பாஜக 14.3 % வாக்குகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 11 சதவீத வாக்குகளை பாஜக பெற்றிருந்த நிலையில் 3 சதவீதத்துக்கும் அதிகமாக பாஜக பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி தலைமையிலான என்டிஏ கூட்டணி 4 தொகுதிகள் வரை பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பு விவரம் வெளியாகி உள்ளது.  

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. குறிப்பாக, 

சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்
திமுக + 145 - 160
அதிமுக + 50-65
தவெக 13-18
பிற 5-8

மேட்ரிஸ்
திமுக + : 122 - 132
அதிமுக + : 87 - 110
தவெக : 10 - 12
பிற : 0 - 6

ரிபப்ளிக் - பி மார்க்

திமுக + : 125 - 145
அதிமுக + : 65 - 85
தவெக : 16 - 26
பிற : 1 - 6

பீப்பிள்ஸ் பல்ஸ்

திமுக + : 125 - 145
அதிமுக + : 65 - 80
தவெக : 18 - 24
பிற : 2 - 6

என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
Embed widget